வைட்ஹார்ஸ், யூக்கான்
Appearance
City of Whitehorse, Yukon Ville de Whitehorse, Yukon வைட்ஹார்ஸ், யூக்கான் | |
---|---|
குறிக்கோளுரை: Our People, Our Strength (ஆங்கிலம்) Nos personnes, Notre force (பிரெஞ்சு) நம்ம மக்கள், நம்ம பலம் | |
நாடு | கனடா |
ஆட்சி நிலப்பகுதி | யூக்கான் |
தொடக்கம் | 1898 |
அரசு | |
• நகரத் தலைவர் | பெவ் பக்வே |
• அரசு சபை | வைட்ஹார்ஸ் நகரச் சபை |
பரப்பளவு | |
• நகரம் | 416.43 km2 (160.8 sq mi) |
• மாநகரம் | 8,488.48 km2 (3,277.4 sq mi) |
ஏற்றம் | 670–1,702 m (2,200–5,584 ft) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 20,461 |
• அடர்த்தி | 49.1/km2 (118.6/sq mi) |
• பெருநகர் | 22,898 |
• பெருநகர் அடர்த்தி | 2.7/km2 (7/sq mi) |
நேர வலயம் | ஒசநே-8 (பசிஃபிக்) |
• கோடை (பசேநே) | ஒசநே-7 (பசிஃபிக்) |
NTS நிலப்படம் | 105D11 |
GNBC குறியீடு | KABPC |
இணையதளம் | வைட்ஹார்ஸ் நகரம் |
வைட்ஹார்ஸ் (Whitehorse) கனடாவின் யூக்கான் ஆட்சி நிலப்பகுதியின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வைட்ஹார்ஸ் மாநகரில் 22,898 மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் கனடாவின் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளில் மிகப்பெரிய நகரம் ஆகும்.