வேமனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குமரகிரி வேம ரெட்டி, தெலுங்கு கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார். இவரது பாடல்கள் இயல்பான, எளிமையான தெலுங்கிலேயே எழுதப்பட்டிருக்கும். அறிவு, நேர்மை உள்ளிட்ட குணங்களைப் பற்றியே இவரது பாடல்களில் போதித்திருப்பார். இவர் யோகி வேமனா எனவும் அழைக்கப்பட்டார். இவர் நினைவாக பெயரிடப்பட்ட யோகி வேமனா பல்கலைக்கழகம், ஆந்திராவில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேமனா&oldid=3104845" இருந்து மீள்விக்கப்பட்டது