உள்ளடக்கத்துக்குச் செல்

வேதியியல் வுல்ஃப் பரிசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியல் வுல்ஃப் பரிசுகள் (Wolf Prize in Chemistry) ஒவ்வோராண்டும் இசுரவேல் நாட்டின் இசுரவேல் அறக்கட்டளையால் தரப்படுகின்றன. இந்த அறக்கட்டளை 1978 இல் இருந்து ஆறு வுல்ஃப் பரிசுகளை நிறுவி ஒவ்வோராண்டும் வழங்கி வருகிறது; மற்ற வுல்ஃப் பரிசுகள் வேளாண்மை, கணிதவியல், மருத்துவம், இயற்பியல், கலைகள் ஆகிய புலங்களில் வழங்கப்படுகின்றன.

Laureates[1]

[தொகு]
ஆண்டு பெயர் நாடு ஆற்றிய பணிகள்
1978 கார்ல் தியேரசி  ஆஸ்திரியா /  ஐக்கிய அமெரிக்கா for his work in bioorganic chemistry, application of new spectroscopic techniques, and his support of international cooperation.
1979 எர்மேன் மார்க்  ஆஸ்திரியா /  ஐக்கிய அமெரிக்கா for his contributions to understanding the structure and behavior of natural and synthetic polymers.
1980 என்றி எய்ரிங்  மெக்சிக்கோ /  ஐக்கிய அமெரிக்கா for his development of absolute rate theory and its imaginative applications to chemical and physical processes.
1981 ஜோசப் சாட்  ஐக்கிய இராச்சியம் for pioneering and fundamental contributions to synthetic transition metal chemistry, particularly transition metal hydrides and dinitrogen complexes.
1982 ஜன் சார்லசு பொலான்யி  கனடா for his studies of chemical reactions in unprecedented detail by developing the infrared chemiluminiscence technique, and for envisaging the chemical laser.
ஜார்ஜ் சி. பிமெண்டல்  ஐக்கிய அமெரிக்கா for development of matrix isolation spectroscopy and for the discovery of photodissociation lasers and chemical lasers.
1983/4 எர்பர்ட் எஸ். குதோவ்சுகி  ஐக்கிய அமெரிக்கா for his pioneering work in the development and applications of nuclear magnetic resonance spectroscopy in chemistry.
ஆர்டென் எம். மெக்கானெல்  ஐக்கிய அமெரிக்கா for his studies of the electronic structure of molecules through paramagnetic resonance spectroscopy and for the introduction and biological applications of spin label techniques.
ஜான் எஸ். வாகு  ஐக்கிய அமெரிக்கா for his fundamental theoretical and experimental contributions to high resolution nuclear magnetic resonance spectroscopy in solids.
1984/5 உரோடோல்ப் ஏ. மார்க்கசு  கனடா /  ஐக்கிய அமெரிக்கா for his contributions to chemical kinetics, especially the theories of unimolecular reactions and electron transfer reactions.
1986 எலியாசு ஜேம்சு கோரே  ஐக்கிய அமெரிக்கா for outstanding research on the synthesis of many highly complex natural products and the demonstration of novel ways of thinking about such syntheses.
ஆல்பர்ட் எசுசென்மோசர்  சுவிட்சர்லாந்து for outstanding research on the synthesis, stereochemistry and reaction mechanisms for formation of natural products, especially Vitamin-B12.
1987 டேவிட் சி. பிலிப்சு
டேவிட் எம். புலோ
 ஐக்கிய இராச்சியம்

 ஐக்கிய இராச்சியம்
for their contributions to protein X-ray crystallography and to the elucidation of structures of enzymes and their mechanisms of action.
1988 யோசுவா யோர்ட்னர்
இராபயேல் இலெவைன்
 இசுரேல்
 இசுரேல்
for their incisive theoretical studies elucidating energy acquisition and disposal in molecular systems and mechanisms for dynamical selectivity and specificity.
1989 துலியோ அரிகோனி
ஆலன் ஆர். பேட்டர்சுபி
 சுவிட்சர்லாந்து
 ஐக்கிய இராச்சியம்
for their fundamental contributions to the elucidation of the mechanism of enzymic reactions and of the biosynthesis of natural products, in particular the pigments of life.
1990 விருது இல்லை
1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்  சுவிட்சர்லாந்து for his revolutionary contributions to NMR spectroscopy, especially Fourier-transform and two-dimensional NMR
அலெக்சாந்தர் பைன்சு  உரோடேசியா /  ஐக்கிய அமெரிக்கா for his revolutionary contributions to NMR spectroscopy, especially multiple-quantum and high-spin NMR.
1992 ஜான் போப்பிள்  ஐக்கிய இராச்சியம் for his outstanding contributions to theoretical chemistry, particularly in developing effective and widely used modern quantum- chemical methods.
1993 அகம்து ஃஅசன் சேவைல்  எகிப்து /  ஐக்கிய அமெரிக்கா for pioneering the development of laser femtochemistry. Using lasers and molecular beams, femtochemistry has made it now possible to probe the evolution of chemical reactions as they actually happen in real time.
1994/5 இரிச்சர்டு இலெர்னர்
பீட்டர் இசுல்ட்சு
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய அமெரிக்கா
for developing catalytic antibodies, thus permitting the catalysis of chemical reactions considered impossible to achieve by classical chemical procedures.
1995/6 கில்பர்ட் இசுடோர்க்
சாமுவேல் ஜே. டேனிசெஃப்சுகி
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய அமெரிக்கா
for designing and developing novel chemical reactions which have opened new avenues to the synthesis of complex molecules, particularly polysaccharides and many other biologically and medicinally important compounds.
1996/7 விருது இல்லை
1998 ஜெரார்டு எர்தில்
கபோர் ஏ. சோமர்யை
 செருமனி;
 அங்கேரி /  ஐக்கிய அமெரிக்கா
for their outstanding contributions to the field of the surface science in general, and for their elucidation of fundamental mechanisms of heterogeneous catalytic reactions at single crystal surfaces in particular.
1999 இரேமண்டு யூ. இலெமீய்யுக்சு  கனடா for his fundamental and seminal contributions to the study and synthesis of oligosaccharides and to the elucidation of their role in molecular recognition in biological systems.
2000 பிராங்க் ஆல்பர்ட் காட்டன்  ஐக்கிய அமெரிக்கா for opening up an entirely new phase of transition metal chemistry based on pairs and clusters of metal atoms directly linked by single or multiple bonds.
2001 என்றி பி. காகன்
இரியோயி நோயரி
கே. பாரி இழ்சேப்ளெசு
 பிரான்சு
 சப்பான்
 ஐக்கிய அமெரிக்கா
for their pioneering, creative and crucial work in developing asymmetric catalysis for the synthesis of chiral molecules, greatly increasing mankind's ability to create new products of fundamental and practical importance.
2002/3 No award
2004 ஆரி பி. கிரே  ஐக்கிய அமெரிக்கா for pioneering work in bio-inorganic chemistry, unravelling novel principles of structure and long-range electron transfer in proteins.
2005 இரிச்சர்டு என். சேர்  ஐக்கிய அமெரிக்கா for his ingenious applications of laser techniques, for identifying complex mechanisms in molecules, and their use in analytical chemistry.
2006/7 அடா யோனாத்
ஜார்ஜ் ஃபேகர்
 இசுரேல்
 ஐக்கிய அமெரிக்கா
for ingenious structural discoveries of the ribosomal machinery of peptide-bond formation and the light-driven primary processes in photosynthesis.
2008 வில்லியம் ஈ. மோயெர்னர்
ஆலன் ஜே. பார்டு
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய அமெரிக்கா
for the ingenious creation of a new field of science, single molecule spectroscopy and electrochemistry, with impact at the nanoscopic regime, from the molecular and cellular domain to complex material systems.
2009 விருது இல்லை
2010 விருது இல்லை
2011 இசுடூவார்ட் ஏ. இரைசு
சிங் டபிள்யூ. தாங்
கிரிழிசுதோஃப் மத்தியாசுசேவ்சுகி
 ஐக்கிய அமெரிக்கா;
 ஐக்கிய அமெரிக்கா;
 போலந்து /  ஐக்கிய அமெரிக்கா
for the deep creative contributions to the chemical sciences in the field of synthesis, properties and an understanding of organic materials.
2012 ஏ. பவுல்அலிவிசேடாசு  ஐக்கிய அமெரிக்கா for his development of the colloidal inorganic nanocrystal as a building block of nanoscience and for making fundamental contributions to controlling the synthesis of these particles, to measuring and understanding their physical properties.[2]
சார்லசு எம். இலீபர்  ஐக்கிய அமெரிக்கா for his seminal contributions to nanochemistry and particularly the synthesis of single-crystalline semiconductor nanowires, characterization of the fundamental physical properties of nanowires, and their application to electronics, photonics and nanomedicine.[3]
2013 இராபர்ட் எஸ். இலாஞ்சர்  ஐக்கிய அமெரிக்கா for conceiving and implementing advances in polymer chemistry that provide both controlled drug-release systems and new biomaterials.
2014 சி- ஃஇயூ வாங்  சீனக் குடியரசு /  ஐக்கிய அமெரிக்கா for his numerous and original contributions to the development of innovative methods for the programmable and applied synthesis of complex oligosaccharides and glycol-proteins.
2015 விருது இல்லை

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. Wolf Prize Recipients in Chemistry
  2. Berkeley Lab
  3. "Lieber Research Group". Archived from the original on 2017-01-14. பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.

வெளி இணைப்புகள்

[தொகு]