வேக்பீல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேக்பீல்டு நகரம்
பெருநகரப் பரோ, நகரம்
மத்திய வேக்பீல்டின் காட்சி
மத்திய வேக்பீல்டின் காட்சி
Official logo of வேக்பீல்டு நகரம்
வேக்பீல்டு பெருநகர மாவட்ட அவை
வேக்பீல்டு
வேக்பீல்டு
இறையாண்மை நாடுஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடுஇங்கிலாந்து
மண்டலம்யார்க்சையரும் அம்பரும்
நிர்வாகக் கௌன்ட்டிமேற்கு யார்க்சையர்
நிறுவப்பட்டது1974
நிர்வாகத். தலைமையிடம்வேக்பீல்டு
அரசு
 • வகைபெருநகரப் பரோ, நகரம்
 • ஆட்சி அமைப்புவேக்பீல்டு பெருநகர மாவட்ட அவை
 • மேயர் பிரபுஎலைன் பிளெசார்டு
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்326,400
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0)
 • கோடை (பசேநே)பிரித்தானிய வேனில் நேரம் (ஒசநே+1)
இணையதளம்wakefield.gov.uk

வேக்பீல்டு நகரம் (City of Wakefield, /[invalid input: 'icon']ˈwkfld/) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள ஓர் பெருநகரப் பரோவும் நகரமும் ஆகும். வேக்பீல்டு நகரம் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்த மாவட்டத்தில் ஐந்து ஊர்கள் அடங்கியுள்ளன: நோர்மான்டன், பொன்டெஃப்ராக்ட், பெதர்ஸ்டோன், காசில்போர்டு, நாட்டிங்லி. நகரமும் பரோவும் வேக்பீல்டு பெருநகர மாவட்ட அவையால் ஆளப்படுகிறது. வேக்பீல்டு லீட்சுக்கும் செபீல்டுக்கும் இடையே உள்ளது.

2010இல் வேக்பீல்டு ஐக்கிய இராச்சியத்தின் மிகவும் இசைமயமான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

வேக்பீல்டில் உள்ள சிறைச்சாலையில் உள்ள பயிற்சி மைதானத்தில் ஓர் முசுக்கொட்டை மரம் உள்ளது. இங்குள்ள கைதிகள் இந்த மரத்தை "Here we go round the mulberry bush" என்ற ஆங்கிலப் பாடலை பாடியவாறு சுற்றிச் சுற்றி வந்ததாகவும் இதுவே இந்த மழலையர் பாட்டிற்கான வரலாறு எனவும் கருதப்படுகிறது.[2][3]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வேக்பீல்டு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேக்பீல்டு&oldid=3229354" இருந்து மீள்விக்கப்பட்டது