வெண் மார்பு சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண் மார்பு சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திம்மாலிடே
பேரினம்:
இசுடாச்சிரிசு
இனம்:
இ. கிராமிசெப்சு
இருசொற் பெயரீடு
இசுடாச்சிரிசு கிராமிசெப்சு
(தெம்மினிக், 1827)

வெண் மார்பு சிலம்பன் (white-breasted babbler)(இசுடாச்சிரிசு கிராமிசெப்சு) என்பது திமாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் உள்ள சாவகம் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இப்பறையின் பெரும்பாலான பதிவுகள் மேற்கு சாவகத்தீவிலிருந்து வந்தவை.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Stachyris grammiceps". IUCN Red List of Threatened Species 2016: e.T22716248A94486330. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716248A94486330.en. https://www.iucnredlist.org/species/22716248/94486330. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_மார்பு_சிலம்பன்&oldid=3446063" இலிருந்து மீள்விக்கப்பட்டது