வெஜல்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெஜல்பூர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்அகமதாபாது மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்388,893[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அமித் தாக்கர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

வெஜல்பூர் சட்டமன்றத் தொகுதி (Vejalpur Assembly constituency) (தொகுதி வரிசை எண்:42) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அகமதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அமித் தாக்கர் ஆவார்.

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்[தொகு]

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. அகமதாபாத் நகர தாலுகா (பகுதி) கிராமங்கள் - வஸ்த்ராபூர், மக்தம்பூர், கியாஸ்பூர், வெஜல்பூர் (எம்), மகர்பா (சிடி), சர்கேஜ்-ஓகாஃப் (எம்), ஜோத்பூர் (எம்).

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பிளர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் கட்சி
2012 கிஷோர் சவுகான் பாரதிய ஜனதா கட்சி
2017 அமித் தாக்கர்
2022

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.