வெங்கத்தான்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெங்கத்தான்குடி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது வெங்கத்தான்குடி (அல்லது) வங்கத்தான்குடி எனும் அழகிய சின்ன சிறு கிராமம். இவ்வூரில் புகழ் மிக்க வைரவநாதர் ஆலயம் அமைத்துள்ளது.

வெங்கத்தான்குடி பஞ்சாயத்து வேதபுரம் மற்றும் சிங்கமங்கலம் கிராமங்களை உள்ளடக்கியதாகும். வெங்கத்தான்குடியில் மட்டும் சுமார் முன்னூறு குடும்பங்களும் ஏறக்குறைய ஆயிரம் வாக்காளர்களும் உள்ளனர். தொகுதி மறு சீர் அமைப்பினால் மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)யில் இருந்து திருத்துறைபூண்டி (சட்டமன்றத் தொகுதி)யின் கீழ் வருகிறது இந்த கிராமம்.

சூன் 2012இல் வைரவநாதர் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கத்தான்குடி&oldid=2993756" இலிருந்து மீள்விக்கப்பட்டது