திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி
| திருத்துறைப்பூண்டி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 166 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவாரூர் |
| மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
| நிறுவப்பட்டது | 1957 |
| மொத்த வாக்காளர்கள் | 2,40,072[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | கம்யூனிஸ்டு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி (Thiruthuraipoondi Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- திருத்துறைப்பூண்டி வட்டம்
- முத்துப்பேட்டை நகரம் மற்றும் வட்டத்தின் சில பகுதிகள்
- மன்னார்குடி வட்டம் (பகுதி)
ரெங்கநாதபுரம், பனையூர், நோக்கமுக்கடை, கோட்டூர் தோட்டம், கோட்டூர், புழுதிக்குடி, ஆலத்தூர், கருப்புகிளார், வட்டார், பைங்காட்டூர், ஒரத்தூர், நல்லூர், அக்கரைகோட்டகம், திருக்களார், குறிச்சிமூலை-மி, குறிச்சிமூலை-மிமி, நாராயணபுரம் களப்பால், வெங்கத்தாங்குடி, கெழவத்தூர், மானங்காத்தான் கோட்டகம், பாலையூர், பெருவிடமருதூர், தெற்குநாணலூர், நருவள்ளிகாளப்பால், குலமாணிக்கம், தேவதானம், மண்ணுக்குமுந்தான், பெருகவாழ்ந்தான், செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம், மளவராயநல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி, விக்கிரபாண்டியம், சேத்தமங்கலம், நெம்மேலி (கோட்டூர் உள்வட்டம்), அடிச்சபுரம், மற்றும் இருள்நீக்கி கிராமங்கள்[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]- 1957-ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1967-ல் காங்கிரசின் எசு.ஆர். பிள்ளை 16,424 (26.33%) வாக்குகள் பெற்றார்.
- 1977-ல் சுயேச்சையான கன்னுசாமி 19,721 (20.96%) வாக்குகள் பெற்றார்.
- 1989-ல் காங்கிரசின் தட்சிணாமூர்த்தி 17,363 (15.05%) வாக்குகள் பெற்றார்.
- 1996-ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின்(மார்க்சியம்) தங்கராசு 19,336 (15.50%) வாக்குகள் பெற்றார்.
- 2006-ல் தே. மு. தி. க.-வின் கே. மோகன் குமார் 5,918 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
| 1,10,918 | 1,11,820 | 1 | 2,22,739 |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]| ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
|---|---|---|---|
| வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
| தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
| வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
| களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் | 11 |
வாக்குப்பதிவு
[தொகு]| 2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
|---|---|---|
| % | 78.85% | ↑ % |
| வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
| 1,75,620 | % | % | % | 78.85% |
| நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|
| 1,768 | 1%[4] |
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ந. தர்மலிங்கம் | 23,728 | 38.04% | New | |
| இந்திய கம்யூனிஸ்ட் | கே. சி. மணலி | 22,226 | 35.63% | -20.64 | |
| காங்கிரசு | எசு. ஆர். பிள்ளை | 16,424 | 26.33% | -17.39 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,502 | 2.41% | -10.14% | ||
| பதிவான வாக்குகள் | 62,378 | 86.51% | 1.08% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 74,871 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -18.24% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | வி. வேதையன் | 54,049 | 24.47% | புதியவர் | |
| காங்கிரசு | ஏ. வேதரத்தினம் பிள்ளை | 51,168 | 23.16% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | சி, கந்தசாமி | 44,593 | 20.19% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | எசு. வடிவேலு | 40,418 | 18.30% | புதியவர் | |
| சுயேச்சை | என். தர்மலிங்கத்தேவர் | 16,527 | 7.48% | New | |
| சுயேச்சை | எம். அம்பிகாபதி | 14,161 | 6.41% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,881 | 1.30% | |||
| பதிவான வாக்குகள் | 220,916 | 125.23% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 176,410 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 12 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 4 பெப்ரவரி 2016.
- ↑ http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. Retrieved 2016-06-13.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.