உள்ளடக்கத்துக்குச் செல்

வெங்கடேஷ் நெதகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கடேஷ் நெதகானி[1]
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிபெத்தபள்ளி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூன் 1976 (1976-06-16) (அகவை 48)
ஜன்கோன்,தெலுங்கானா,இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
துணைவர்ஸ்ரீலக்ஷ்மி
பிள்ளைகள்2
பெற்றோர்ராஜம் - லிங்கம்மா
வாழிடம்(s)ஜன்கோன்,தெலுங்கானா,இந்தியா
வேலைஅரசியல்வாதி

வெங்கடேஷ் நெதகானி[1] (ஆங்கில மொழி: Venkatesh Netha Borlakunta, பிறப்பு: 16 சூன் 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு பெத்தபள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[2].

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடேஷ்_நெதகானி&oldid=3172341" இலிருந்து மீள்விக்கப்பட்டது