வெங்கடநரசிம்மராஜுவாரிபேட்டை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கடநரசிம்மராஜுவாரிபேட்டை
వెంకటనరసింహరాజువారిపేట
இந்திய இரயில்வே நிறுத்தம்
பொது தகவல்கள்
அமைவிடம்தடுக்குப்பேட்டை, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்13°16′14″N 79°34′54″E / 13.2706°N 79.5817°E / 13.2706; 79.5817
தடங்கள்ரேணிகுண்டா-அரக்கோணம்
இருப்புப் பாதைகள்அகலப்பாதை
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தில் கட்டிடம்
தரிப்பிடம்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுVKZ

வெங்கடநரசிம்மராஜுவாரிபேட்டை தொடருந்து நிலையம் (Venkatanarasimharajuvaripeta railway station -VKZ) இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு தொடருந்து நிறுத்தம்[1]. தமிழ்நாடு எல்லை அருகில், திருத்தணியிலிருந்து ஏறத்தாழ 10 கிமீ வடக்கில் தேசிய நெடுஞ்சாலை 205 பக்கத்தில் அமைந்துள்ளது. தென்னக இரயில்வேயின் ரேணிகுண்டா-அரக்கோணம் பகுதியில் உள்ளது. இந்திய இரயில்வேயில் மிக நீளமான பெயர் வைத்த தொடருந்து நிறுத்தமே இது[சான்று தேவை].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yahoo maps India". Archived from the original on 2009-01-14. பார்க்கப்பட்ட நாள் 2009-01-15.

வெளி இணைப்புகள்[தொகு]