வீ. க. தனபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீ. க. தனபாலன்
Kalaimamani.VKT.BALAN.JPG
கலைமாமணி வீ.கே.டி. பாலன்
பிறப்புசனவரி 26, 1954 (1954-01-26) (அகவை 67)
திருச்செந்தூர், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்மந்தைவெளி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்மதுரா பாலன்
பணிதலைவர் மதுரா குழும நிறுவனங்கள்
பெற்றோர்கன்னையா & இசக்கியம்மாள்
வாழ்க்கைத்
துணை
டி.சுசிலா
பிள்ளைகள்சரண்யா (மகள்) , ஸ்ரீகரன் (மகன்),
விருதுகள்கலைமாமணி விருது,
லிம்கா சாதனையாளர் −

வீ. க. தனபாலன் அல்லது வீரசங்கிலி கண்ணையா தனபாலன் (பிறப்பு: ஜனவரி 26, 1954) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் மதுரா குழும நிறுவனங்களின் தலைவராக உள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் கலைமாமணி விருது பெற்ற இவர் “வீ. கே. டி. பாலன்” என்கிற பெயரால் அறியப்படுகிறார்.

படைப்புகள்[தொகு]

சிறப்புகள்[தொகு]

  • இணையத்தில் ஆங்கில மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில் முதன் முதலாக "தமிழ்க்குரல்" எனும் இணைய வானொலியை 2001 ஆம் ஆண்டு ஜூலை 15 ம் தேதி ஆரம்பித்தார்.[3]
  • மதுரா வெல்கம் என்னும் தமிழ்நாடு சுற்றுலா கையேட்டின் ஆசிரியராக உள்ளார். இந்தச் சுற்றுலா வழிகாட்டி நூல் மூன்று மாதங்களுக்கொரு முறை தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._க._தனபாலன்&oldid=2721164" இருந்து மீள்விக்கப்பட்டது