வீரேந்திர சிங் (உத்திரப் பிரதேசம்)
Appearance
வீரேந்திர சிங் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | மகேந்திரநாத் பாண்டே |
தொகுதி | சந்தௌலி |
சட்டப் பேரவை உறுப்பினர் of உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 1996–2002 | |
முன்னையவர் | மாயா சங்கர் பதக் |
பின்னவர் | இராம்ஜித் ராஜ்பார் |
தொகுதி | சிரைகான் |
பதவியில் 2003–2007 | |
முன்னையவர் | இராம்ஜித் ராஜ்பார் |
பின்னவர் | உதய் லால் மெளரியா |
தொகுதி | சிரைகான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
வாழிடம்(s) | தாகூர் நகரம், ஆர்டலி சந்தை, வாராணசி மாவட்டம் |
முன்னாள் கல்லூரி | உதய் பிரதாப் கல்லூரி, வாரணாசி (இளநிலை அறிவியல்) பனாரசு இந்து பல்கலைக்கழகம் (முதுநிலை அறிவியல்) |
வீரேந்திர சிங் (Virendra Singh; மாற்றாக பிரேந்திர சிங்) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தற்போது சந்தௌலி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். சமாஜ்வாதி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான இவர், 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் சந்தௌலி மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார்.[1] இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இவருக்குக் கடந்த கால தொடர்பு உள்ளது.[2] 1996 முதல் 2002 வரையிலும், 2003 முதல் 2007 வரையிலும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இவர், சிராய்கான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "सपा ने चंदौली में वीरेंद्र सिंह पर लगाया दांव, कल्याण सिंह सरकार में रह चुके हैं मंत्री". आज तक (in இந்தி). 2024-02-20. பார்க்கப்பட்ட நாள் 2024-04-25.
- ↑ दिल्ली, निशांत चतुर्वेदी (2024-02-20). "BJP के पूर्व प्रदेश अध्यक्ष और केंद्रीय मंत्री की सीट पर सपा ने इन्हें बनाया प्रत्याशी". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-04-25.
- ↑ "कौन हैं वीरेंद्र सिंह जिन्हें समाजवादी पार्टी ने चंदौली लोकसभा सीट से घोषित किया उम्मीदवार". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-04-25.
- ↑ "Chiraigaon Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-25.