வீரமணி (திரைப்படம்)
Appearance
வீரமணி | |
---|---|
இயக்கம் | பிரேம் |
தயாரிப்பு | இந்திரா பிரேம் |
இசை | இ. காந்தன் |
நடிப்பு | பிரேம் யுவராணி ஜெமினி கணேசன் பீலி சிவம் பிரகாஷ் வசந்த் சாதனா வைஷ்ணவி சார்லி ஜெய்கணேஷ் வினு சக்ரவர்த்தி |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீரமணி 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார். இப்படம் வெற்றி படமக அமைந்தது