பிரேம் மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரேம் மேனன்
பிறப்புபிரேம் குமார் மேனன்
பணிநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
இந்திரா

பிரேம் மேனன் இந்திய தொழிற்துறை வல்லுனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். ஏ. ஜெகந்நாதன் (இயக்குனர்) இயக்கத்தில் குரோதம் என்ற திரைப்படத்தின் மூலம் 1982ல் திரையுலகிற்கு வந்தார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் Notes
1982 குரோதம் பிரேம் கதையாசிரியர்
1983 என் ஆசை உன்னோடுதான்
1991 வெற்றிக்கரங்கள் ஆனந்த் கதையாசிரியர்
1993 புது பிறவி இயக்குனர்
1994 வீரமணி வீரமணி இயக்குனர்
1995 வாரார் சண்டியர் சண்டியர்
1996 அந்த நாள் எஸ்பி விக்கரமாதித்தன்
2000 குரோதம் 2 தீரன் இயக்குனர்
2008 அசோகா அசோகா இயக்குனர்

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரேம் மேனன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_மேனன்&oldid=2706290" இருந்து மீள்விக்கப்பட்டது