வி. வி. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. வி. இராமசாமி (V. V. Ramasami) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வி._இராமசாமி&oldid=3944152" இலிருந்து மீள்விக்கப்பட்டது