வி. கைகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கைகாட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்621704

வி.கைகாட்டி (V. kaikatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில் ரெட்டி பாளையம் அருகில் உள்ள ஊர் ஆகும். இது தேசிய  நெடுஞ்சாலை எண் 227, அரியலூர் முட்டுவாச்சேரி சாலையில் இரண்டு சாலை சந்திப்பில் உள்ளது.  அந்த சலையின் நான்கு பக்கமும் பேருந்துகள், சுண்ணாம்பு கல் ஏற்றும் சுமையுந்துகள் எப்பொழுதும் கடந்து செல்லும். திருச்சி, சென்னை, தஞ்சை செல்லும் பேருந்துகள் அந்த சாலையில் செல்வதால் விளாங்குடி மற்றும் முட்டுவாச்சேரி கிராமங்கள்  சுறுசுறுப்பாக இருக்கும்.  இங்கு  இயல்பாக மக்கள் கூட்டமாக இருக்கும். தேநீர் கடைகள் மற்றும் பல சிறிய கடைகள் சாலையோரமாக உள்ளன.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான அரியலூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 288 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "V.kaikatti Village". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கைகாட்டி&oldid=3875869" இலிருந்து மீள்விக்கப்பட்டது