வில்லெம் டபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லெம் டபோ
Willem Dafoe Cannes 2019.jpg
பிறப்புவில்லியம் ஜேம்சு டஃபோ
சூலை 22, 1955 (1955-07-22) (அகவை 67)
ஆப்பிள்டன், விஸ்கான்சின், ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமை
  • ஐக்கிய அமெரிக்கா
  • இத்தாலி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1979–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கியாடா கோலாகிராண்டே (தி. 2005)
பிள்ளைகள்1
உறவினர்கள்டொனால்ட் டஃபோ (சகோதரன்)

வில்லியம் ஜேம்சு டஃபோ (ஆங்கில மொழி: William James Dafoe)[1] (பிறப்பு: சூலை 22, 1955) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நான்கு அகாதமி விருது, நான்கு இசுக்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள், மூன்று கோல்டன் குளோப் விருது மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைப் பெற்றதோடு, சிறந்த நடிகருக்கான வோல்பி கோப்பை உட்பட பல்வேறு பாராட்டுகளைப் பெற்றார்.

இவர் 1980 ஆம் ஆண்டு வெளியான கேவன்ஸ் கேட்[2] என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார், அதை தொடர்ந்து பிலாடூன் (1986), இசுபைடர்-மேன் (2002), இசுபைடர்-மேன் 2 (2004), இசுபைடர்-மேன் 3 (2007), அக்வாமேன் (2018), சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021), இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2021),[3][4] அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் (2022) போன்ற பல திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Archived at Ghostarchive and the Wayback Machine: Willem Dafoe Pronounced His Name Wrong – CONAN on TBS (ஆங்கிலம்), January 7, 2020 அன்று பார்க்கப்பட்டது
  2. "Spalding Gray's Tortured Soul". The New York Times Magazine: p. p. 5 of online version. October 6, 2011. https://www.nytimes.com/2011/10/09/magazine/spalding-grays-tortured-soul.html?_r=1&scp=5&sq=willem%20dafoe&st=cse. 
  3. Kit, Borys; Couch, Aaron (November 16, 2021). "'Spider-Man: No Way Home' Trailer Unleashes a Multiverse of Villains". The Hollywood Reporter. November 17, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 16, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. Mathai, Jeremy (November 18, 2021). "Tom Holland 'Got Really Scared' Meeting Willem Dafoe On Spider-Man: No Way Home Set". SlashFilm.com (ஆங்கிலம்). November 24, 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லெம்_டபோ&oldid=3440797" இருந்து மீள்விக்கப்பட்டது