விறைப்பு
Appearance
விறைப்பு என்பது ஒரு பொருளை வளைக்கும் போது எதிராக வெளிப்படும் விசையாகும்[1]. ஒரு பொருள் கூடுதலாக வளையும் தன்மை கொண்டது என்றால் அது குறைந்த விறைப்புத்தன்மை கொண்டுள்ளது என்று பொருள்[2]. இது உலோகத்தின் ஒரு பண்பு ஆகும்.
அளவிடும் முறை
[தொகு]ஒரு பொருளின் விறைப்பான k என்பது, உருக்குலைவுக்கு எதிராக அது அளிக்கும் தடையின் அளவாகும்.
இங்கு,
- F என்பது பொருளின் மீது அளிக்கப்படும் விசை.
- δ என்பது அதே இயக்கத்திசை எண்ணில் விசை உருவாக்கும் இடப்பெயர்ச்சி ஆகும். [(எடுத்துக்காட்டுக்கு, ஒரு சுருள்வில்லைப் பிடித்து இழுக்கும் போது அதன் நீளத்தில் ஏற்படும் மாற்றம்)
அனைத்துலக முறை அலகுகள் படி, ஒரு பொருளின் விறைப்பை நியூட்டன்/மீட்டர் என்று அளக்கிறார்கள்..
சான்றுகள்
[தொகு]- ↑ Baumgart F. (2000). "Stiffness--an unknown world of mechanical science?". Injury (Elsevier) 31. http://www.sciencedirect.com/science/article/pii/S0020138300800406. பார்த்த நாள்: 2012-05-04. "“Stiffness” = “Load” divided by “Deformation”".
- ↑ Martin Wenham (2001), "Stiffness and flexibility", 200 science investigations for young students, p. 126, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-6349-3