வியூசோனிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வியூ சோனிக்
வகை தனியார் நிறுவனம்
நிறுவுகை 1987
தலைமையகம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி வால்நட், கலிஃபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முக்கிய நபர்கள் ஜேம்ஸ் சூ, நிறுவுனர் முதன்மை செயல் அதிகாரி
தொழில்துறை கணினி
உற்பத்திகள் கணினி திரைகள்
வருமானம் $1.2 பில்லியன் (2011)
இணையத்தளம் www.viewsonic.com

வியூசோனிக் (ViewSonic) என்ற நிறுவனம் கணினி உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் ஒரு வன்பொருள் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு இந்தியாவிலும் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று வருட உத்திரவாதத்துடன் இந்த நிறுவன திரைகள் விற்பனையில் உள்ளன. இதன் உற்பத்தி தொழில் கூடம் தைவான் நாட்டில் இயங்கி வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியூசோனிக்&oldid=1379255" இருந்து மீள்விக்கப்பட்டது