விமியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விமியோ
Screenshot
Screenshot of Vimeo's homepage
நிறுவன_வகைSubsidiary of IAC (company)
நிறுவப்பட்ட நாள்நவம்பர் 2004 (2004-11)
தலைமையிடம்நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு
சேவை பகுதிஉலகம் முழுவதும்
நிறுவனர்(கள்)Zach Klein, Jake Lodwick
முதன்மை நபர்கள்Anjali Sud (CEO)
மேல்நிலை நிறுவனம்IAC (company)
துணை நிறுவனங்கள்நேரலை
சொலவம்Film with a Passion
வலைத்தளம்Vimeo.com
அலெக்சா தரவரிசை எண் 135 (November 2017)[1]
வலைத்தள வகைநிகழ்பட பேணும் இணயைம்
விளம்பரம்உண்டு
பதிகைவிருப்பத்தேர்வு
மொழிகள்English, Spanish, German, French, Japanese, Portuguese, Korean
துவக்கம்நவம்பர் 2004; 19 ஆண்டுகளுக்கு முன்னர் (2004-11)[2]
தற்போதைய நிலைActive[1]


Jakob Lodwick Zach Klein நிறவனர்கள்

விமியோ (Vimeo) என்பது நிகழ்படங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பதிவேற்றவும், பதிவிறக்கவும், பார்ப்பதற்கும் துணைபுரியும் ஓர் இணையதளம் ஆகும்.[3] இது 2004ஆம் ஆண்டு சாக் லோடுவிக் (Jake Lodwick), சாக் கிளின் (Zach Klein) ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமே 2007ஆம் ஆண்டு முதன்முதலாக உயர்தர நிகழ்படங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வசதியை பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.[4] நல்ல இலக்கு நோக்கி செயற்படும் சிந்தனையாளர்களால், இந்த இணையம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இணையதளத்தில் பயனில்லா நிகழ்படங்கள் மிகவும் குறைவு. இந்த இணையதளத்தில் காணும் நிகழ்படங்களைக் கட்டணமின்றி பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். இருப்பினும், கட்டணம் செலுத்தி, மேலதிக வசதிகளைப்பெற முடியும். இதில் 7கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.[5] குறும்படங்களையும், திரைப்படங்களையும் விற்பனை செய்வதில் இத்தளம் கவனம் செலுத்துகிறது. இருப்பினும் கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள் படங்கள் நிறைய உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Vimeo.com Site Info". அலெக்சா இணையம். Archived from the original on 7 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  2. "Vimeo on the Internet Archive". Archived from the original on 17 December 2004.
  3. "Vimeo". IAC. Archived from the original on 3 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 31 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Lauria, Peter (16 October 2007). "Video-Sharing Web Site Goes High-Def". New York Post. 
  5. https://vimeo.com/about
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமியோ&oldid=3571685" இலிருந்து மீள்விக்கப்பட்டது