விமல் கிருட்டிண அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விமல் கிருட்டிணா அகர்வால்
பப்பி
உறுப்பினர் உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2002–2007
முன்னையவர்பிரேம் சுவரூப் பதக்
பின்னவர்மகேசு சந்திர குப்தா
தொகுதிபடவுன் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபதாயூன் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்பூனம் அகர்வால்
தொழில்அரசியல்வாதி

பப்பி (Pappi) என்று அழைக்கப்படும் விமல் கிருட்டிணா அகர்வால் (Vimal Krishna Agarwal) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2002 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பகுசன் சமாசு கட்சியிலிருந்து [1] [2] படவுன் மாவட்டத்தில் இருந்து படவுன் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் உத்திரப்பிரதேச அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சராகவும் இருந்தார். [3] பின்னர் 2012 ஆம் ஆண்டு [4] மற்றும் 2017 ஆம் ஆண்டில் பில்சி தொகுதியில் இருந்து சமாசுவாதி கட்சியின் வேட்பாளராக முன்மொழியப்பட்டார். [5] ஆனால் முறையே முசரத் அலி பிட்டன் மற்றும் ராதா கிரிசன் சர்மா ஆகியோரால் தோற்கடிக்கப்பட்டார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]