வின்ஸ் வுகஹன்
தோற்றம்
வின்ஸ் வுகஹன் | |
|---|---|
| பிறப்பு | வின்சென்ட் ஆண்டனி வுகஹன் மார்ச்சு 28, 1970 மினியாப்பொலிஸ் மினசோட்டா அமெரிக்கா |
| பணி | நடிகர் தயாரிப்பாளர் திரைக்கதையாசிரியர் ஆர்வலர் |
| செயற்பாட்டுக் காலம் | 1988–இன்று வரை |
| வாழ்க்கைத் துணை | கயலா வெபர் (2010–இன்று வரை) |
| பிள்ளைகள் | 2 |
வின்ஸ் வுகஹன் (Vince Vaughn, பிறப்பு: மார்ச் 28, 1970) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் மற்றும் ஆர்வலர் ஆவார். இவர் அன்பினிஷ்டு பிசினஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் வின்ஸ் வுகஹன்
- வின்ஸ் வுகஹன் at People.com
- வின்ஸ் வுகஹன் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)