அன்பினிஷ்டு பிசினஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்பினிஷ்டு பிசினஸ்
திரைப்பட விளம்பரம்
இயக்கம்கென் ஸ்காட்
கதைஸ்டீவன் கான்ராட்
நடிப்புவின்ஸ் வுகஹன்
டாம் வில்கின்சன்
டேவ் பிராங்கோ
சியென்னா மில்லர்
ஜூன் டியானே ரபேல்
ஒளிப்பதிவுஒலிவர் ஸ்டேபிள்டன்
வெளியீடுமார்ச்சு 6, 2015 (2015-03-06)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$35 மில்லியன்[1]
மொத்த வருவாய்$13.6 மில்லியன்[2]

அன்பினிஷ்டு பிசினஸ் (ஆங்கில மொழி: Unfinished Business) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கென் ஸ்காட் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் வின்ஸ் வுகஹன், டாம் வில்கின்சன், டேவ் பிராங்கோ, சியென்னா மில்லர், ஜூன் டியானே ரபேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மார்ச் 6ஆம் திகதி வெளியாகவுள்ளது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thewrap.com/neil-blomkamps-chappie-favored-at-box-office-but-its-a-wild-card/
  2. "Unfinished Business (2015)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் April 2, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பினிஷ்டு_பிசினஸ்&oldid=2245094" இலிருந்து மீள்விக்கப்பட்டது