வின்னிப்பெக் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வின்னிப்பெக் ஏரி
Winnipeg-beach-MCB.jpg
Lake Winnipeg map.png
நிலப்படம்
அமைவிடம் மனித்தோபா, கனடா
ஆள்கூறுகள் 52°7′N 97°15′W / 52.117°N 97.250°W / 52.117; -97.250
வகை முன்னர் பனியாற்று ஏரி அகாசிசின் பகுதி, நீர்த்தேக்கம்
முதன்மை வரத்து வின்னிப்பெக் ஆறு, சாஸ்கச்சேவான் ஆறு, மழை வீழ்ச்சி, சிவப்பாறு
முதன்மை வெளிப்போக்கு நெல்சன் ஆறு
வடிநிலம் 984,200 km2 (380,002 sq mi)
வடிநில நாடுகள் கனடா, ஐக்கிய அமெரிக்கா
அதிகபட்ச நீளம் 416 km (258 mi)
அதிகபட்ச அகலம் 100 km (60 mi) (N Basin)
40 km (20 mi) (S Basin)
மேற்பரப்பு 24,514 km2 (9,465 sq mi)
சராசரி ஆழம் 12 m (39 ft)
அதிகபட்ச ஆழம் 36 m (118 ft)
Residence time 3.5 ஆண்டுகள்
கரை நீளம்1 1,858 km (1,155 mi)
கடல்மட்டத்திலிருந்து மேற்பரப்பின் உயரம் 217 m (712 ft)
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.

கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் உள்ள வின்னிப்பெக் ஏரி, மத்திய வட அமெரிக்காவில் உள்ள பெரிய ஏரியாகும். வின்னிப்பெக் நகருக்கு வடக்கே 55 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவில் உள்ள இந்த ஏரி 24,514 சதுர கிலோமீட்டர் (9,465 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. தென் கனடாவில் உள்ள மிகப் பெரிய ஏரி இது என்பதுடன், கனடாவில் உள்ள ஐந்தாவது பெரியதும், உலகின் பதினோராவது பெரியதுமான நன்னீரேரி இதுவேயாகும். எனினும், ஒப்பீட்டளவில் இது மிகவும் ஆழம் குறைந்தது. வடக்கு மற்றும் கிழக்கு வடிநிலங்களை இணைக்கும் ஒடுங்கிய கால்வாய் 36 மீ (118 அடி) தவிர்ந்த ஏனைய பகுதிகளின் சராசரி ஆழம் 12 மீ (39 அடி) ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்னிப்பெக்_ஏரி&oldid=1372153" இருந்து மீள்விக்கப்பட்டது