வினை மின்முனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினை மின்முனை என்பது ஒரு மின்வேதி அமைப்பில் கருதும் வேதிவினை நிகழ்கிற மின்முனை ஆகும்.[1][2][3] மும்மின்முனை அமைப்பில் வினை மின்முனை எப்போதும் ஒரு துணை மின்முனையுடனும் மேற்கோள் அல்லது தரவு மின்முனையுடனும் பயன்படுத்தப்படும். வினை மின்முனையில் நடக்கும் வேதிவினை குறைப்பு வினையா அல்லது உயிரகவேற்ற வினையா என்பதைப் பொறுத்து, அது எதிர்முனையா அல்லது நேர்முனையா,என முறையே கருதப்படும். பொதுவாக வழக்கில் உள்ள வினை மின்முனைகள் மந்தப் பொன்மங்களான (உலோகங்களான) பொன், வெள்ளி அல்லது பிளாட்டினம் முதல் மந்தநிலைக் [[கரிமத்தால் (கார்பனால்) செய்யப்படுகின்றன. மேலும் இதள் சோட்டு அல்லது படல மின்முனைகளும் கூட வினை மின்முனைகளாகப் பய்ன்படுகின்றன. பொன்ம மின்னணுக்கள் (உலோக மின்னணுக்கள்), கரிம மூலக்கூறுகள் பகுப்பாய்வில் வேதிமுறையில் திருத்திய அல்லது பதப்படுத்திய மின்முனைகள் பயன்படுகின்றன.[4][5][6][7][8][9][10][11][12]

சிறப்புவகை வினை மின்முனைகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Kissinger, Peter; William R. Heineman (1996-01-23). Laboratory Techniques in Electroanalytical Chemistry, Second Edition, Revised and Expanded (2 ). CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8247-9445-1. 
 2. Bard, Allen J.; Larry R. Faulkner (2000-12-18). Electrochemical Methods: Fundamentals and Applications (2 ). Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-04372-9. 
 3. Zoski,, Cynthia G. (2007). Handbook of Electrochemistry. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-444-51958-0. 
 4. Sanghavi, Bankim; Srivastava, Ashwini (2010). "Simultaneous voltammetric determination of acetaminophen, aspirin and caffeine using an in situ surfactant-modified multiwalled carbon nanotube paste electrode". Electrochimica Acta 55: 8638–8648. doi:10.1016/j.electacta.2010.07.093. http://www.sciencedirect.com/science/article/pii/S0013468610010510. 
 5. Sanghavi, Bankim; Mobin, Shaikh; Mathur, Pradeep; Lahiri, Goutam; Srivastava, Ashwini (2013). "Biomimetic sensor for certain catecholamines employing copper(II) complex and silver nanoparticle modified glassy carbon paste electrode". Biosensors and Bioelectronics 39: 124–132. doi:10.1016/j.bios.2012.07.008. http://www.sciencedirect.com/science/article/pii/S0956566312004289. 
 6. Sanghavi, Bankim; Srivastava, Ashwini (2011). Simultaneous voltammetric determination of acetaminophen and tramadol using Dowex50wx2 and gold nanoparticles modified glassy carbon paste electrode. 706. பக். 246–254. doi:10.1016/j.aca.2011.08.040. http://www.sciencedirect.com/science/article/pii/S0003267011011706. 
 7. Sanghavi, Bankim; Srivastava, Ashwini (2011). "Adsorptive stripping differential pulse voltammetric determination of venlafaxine and desvenlafaxine employing Nafion–carbon nanotube composite glassy carbon electrode". Electrochimica Acta 56: 4188–4196. doi:10.1016/j.electacta.2011.01.097. http://www.sciencedirect.com/science/article/pii/S001346861100171X. 
 8. Sanghavi, Bankim; Hirsch, Gary; Karna, Shashi; Srivastava, Ashwini (2012). "Potentiometric stripping analysis of methyl and ethyl parathion employing carbon nanoparticles and halloysite nanoclay modified carbon paste electrode". Analytica Chimica Acta 735: 37–45. doi:10.1016/j.aca.2012.05.029. http://www.sciencedirect.com/science/article/pii/S0003267012007672. 
 9. Mobin, Shaikh; Sanghavi, Bankim; Srivastava, Ashwini; Mathur, Pradeep; Lahiri, Goutam (2010). "Biomimetic Sensor for Certain Phenols Employing a Copper(II) Complex". Analytical Chemistry 82: 5983–5992. doi:10.1021/ac1004037. http://pubs.acs.org/doi/abs/10.1021/ac1004037. 
 10. Gadhari, Nayan; Sanghavi, Bankim; Srivastava, Ashwini (2011). "Potentiometric stripping analysis of antimony based on carbon paste electrode modified with hexathia crown ether and rice husk". Analytica Chimica Acta 703: 31–40. doi:10.1016/j.aca.2011.07.017. http://www.sciencedirect.com/science/article/pii/S0003267011009585. 
 11. Gadhari, Nayan; Sanghavi, Bankim; Karna, Shashi; Srivastava, Ashwini (2010). "Potentiometric stripping analysis of bismuth based on carbon paste electrode modified with cryptand 2.2.1 and multiwalled carbon nanotubes". Electrochimica Acta 56: 627–635. doi:10.1016/j.electacta.2010.09.100. http://www.sciencedirect.com/science/article/pii/S0013468610013599. 
 12. Sanghavi, Bankim; Srivastava, Ashwini (2013). "Adsorptive stripping voltammetric determination of imipramine, trimipramine and desipramine employing titanium dioxide nanoparticles and an Amberlite XAD-2 modified glassy carbon paste electrode". Analyst. doi:10.1039/C2AN36330E. http://pubs.rsc.org/en/Content/ArticleLanding/2013/AN/C2AN36330E. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினை_மின்முனை&oldid=3228728" இருந்து மீள்விக்கப்பட்டது