வித்யகௌரி அட்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யகௌரி அட்கர்
பிறப்புமும்பை, மகாராட்டிரா, இந்தியா
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
கல்விஇந்தியப் பாரம்பரிய நடனம், இந்துஸ்தானி இசை
பணிநடனம்
பாணிகதக்

வித்யகௌரி அட்கர் (Vidyagauri Adkar) என்பவர் இந்தியாவின் ஜெய்ப்பூர் கரானாவினைச் பிரதிநிதித்துவப்படுத்தும் கதக் நடன நிபுணர் ஆவார்.[1][2] கஜுராஹோ நடன விழா, திருவனந்தபுரத்தில் சிலங்கா நடன விழா, நடன மற்றும் இசை விழா, தில்லி உள்ளிட்ட பல இசை விழாக்களில் இவர் கலந்துள்ளார்.

வாழ்க்கை[தொகு]

அட்கர் தனது பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியின் போது போரிவலி, மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் தனது நடனப் பயிற்சியைத் தொடங்கினார். இவர் உயர்கல்விக்காக தில்லிக்குச் சென்றார்.[3][4][5] இதன் பின்னர் இந்தியாவின் பல பகுதிகளிலும் தென்னாப்பிரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

இசை விழாக்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Classic moves". The Hindu. 1 January 2015. https://www.thehindu.com/features/friday-review/dance/classic-moves/article6744463.ece. 
  2. "Photonicyatra - Suchit Nanda Photography with Keywords: Vidyagauri Adkar". www.photonicyatra.com.
  3. Vidyagauri Adkar
  4. "9dil.us - Informationen zum Thema 9dil". ww1.9dil.us.
  5. "खूब जमी सिटी पैलेस में 'होरी धूम मच्यो री' : Udaipur News : news, crime, education, property, real estate".
  6. Khajuraho festival
  7. "Kathak Prabha – Festival of India in SA". 1 August 2014.
  8. "Kathak Mahotsava 2012" (PDF).
  9. "Sreelakshmy Govardhanan and Vidyagauri Adkar present Kuchipudi and Kathak treat". Sreelakshmy Govardhanan and Vidyagauri Adkar present Kuchipudi and Kathak treat. பார்க்கப்பட்ட நாள் 2021-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யகௌரி_அட்கர்&oldid=3910102" இலிருந்து மீள்விக்கப்பட்டது