உள்ளடக்கத்துக்குச் செல்

வின்டோஸ் ஹோம் சேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விண்டோஸ் ஹோம் சேவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வின்டோஸ் ஹோம் சேவர்
வின்டோஸ் ஹோம் சேவர் கன்சோலின் திரைக்காட்சி
ஓ.எஸ். குடும்பம்மைக்ரோசாப்ட் வின்டோஸ்
உற்பத்தி வெளியீடு6 ஜூலை 2007
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
WHS 1.0 / 6 ஜூலை 2007

வின்டோஸ் ஹோம் சேவர் மைக்ரோசாப்டினால் வீட்டுவலையமைப்புக்களில் பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். 7 ஜனவரி 2007 இல் நடந்த நுகர்வோர் இலத்திரனியற் கண்காட்சியில் பில்கேட்சினால் அறிவிக்கப்பட்ட இயங்குதளம் கோப்புக்களைப் பகிர்தல் தானியக்க முறையில் கோப்புக்களை ஆவணப்படுத்தல் மற்றும் தானியங்கி முறையில் கணினியை அணுகுதல் போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.[1][2] இது வின்டோஸ் சேவர் 2003 சேவைப் பொதி 2 ஐப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஹோம் சேவர் 16 ஜூலை 2007 இல் வர்தகரீதியாக வெளியிடப்பட்டுள்ளது.[3]

உசாத்துணைகள்

[தொகு]
  1. "Microsoft press release announcing Windows Home Server". Microsoft. 2007-01-07. Retrieved 2007-01-08.
  2. "Bill Gates keynote at the International Electronics Show 2007". Microsoft. 2007-01-07. Retrieved 2007-01-08.
  3. Dan Fernandez (சனவரி 28 2007). "Windows Home Server for Hobbyist Developers". MSDN Blogs. Retrieved 2007-05-29. {{cite web}}: Check date values in: |date= (help)
மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்டோஸ்_ஹோம்_சேவர்&oldid=3850507" இலிருந்து மீள்விக்கப்பட்டது