விண்டோசு என். டி. 4.0
(வின்டோஸ் என்டி 4.0 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
![]() | |
![]() வின்டோஸ் எண்டி 4.0 இன் திரைக்காட்சி | |
விருத்தியாளர் | மைக்ரோசாப்ட் |
---|---|
குடும்பம் | மைக்ரோசாப்ட் வின்டோஸ் |
மூலநிரல் | மூடிய மூலம் |
உற்பத்தி வெளியீடு | 29 ஜூலை 1996 |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | SP6a SRP / 26 ஜூலை 2001[1] |
கருனி வகை | Hybrid kernel |
அனுமதி | மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம். |
நிலைப்பாடு | |
31 டிசம் 2004 இல் இருந்து அநாதரவாகியுள்ளது.[2] |
விண்டோஸ் எண்டி 4.0 29 ஜூலை 1996 இல் வெளிவந்தது. இந்த 32பிட் வரைகலை இயங்குதளச் சூழல் ஆனது வழங்கி (சேர்வர்) மற்றும் வாங்கிகளாகவும் (கிளையண்ட்) கிடைக்கின்றது. இதில் வரும் எண்டி என்பதன் ஆங்கிலச் சொல்லான பில்கேட்சின் கருத்துப்படி புதிய தொழில்நுட்பம் (NT - New Techonology) என்பதைச் சுட்டியபொழுதும் இதில் பெரிதாகக் கருத்தளவில் புதிய கொள்கைகள் கிடையாது. விண்டோஸ் எண்டி 4.0 வழிவந்த இயங்குதளமாக விண்டோஸ் 2000 பெப்ரவரி 2000 இல் அறிமுகம் செய்யப்பட்டது.
சேவைப் பொதிகள்[தொகு]
மென்பொருள் | திகதி (தேதி) |
---|---|
விருத்திக்கான வெளியீடு (RTM) | 29 ஜூலை1996 |
பொதுவான வெளியீடு | 24 ஆகஸ்ட்1996 |
சேவைப்பொதி 1 | 16 அக்டோபர் 1996 |
சேவைப்பொதி 2 | 14 டிசம்பர்1996 |
சேவைப்பொதி 3 | 15 மே 1997 |
சேவைப்பொதி 4 | 25 அக்டோபர்1998 |
சேவைப்பொதி 5 | 4 மே1999 |
சேவைப்பொதி 6 | 22 நவம்பர்1999 |
சேவைப்பொதி 6a | 26 ஜூலை2001 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://support.microsoft.com/kb/299444
- ↑ "Windows Operating System Product Support Lifecycle FAQ". Microsoft. பார்த்த நாள் 2006-09-21.
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ |
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர் |
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0 |
வரவிருப்பவை: 2008 மற்றும் 7 |
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ |