எம்எஸ்-டொஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்எஸ்-டொஸ்
MS-DOS

An example of MS-DOS's command-line interface, this one showing that the current directory is the root of drive C.
நிறுவனம்/
விருத்தியாளர்
Microsoft
Programmed in Assembly language[1]
இயங்குதளக் குடும்பம் டாஸ்
மூலநிரல் வடிவம் Closed source
முதல் வெளியீடு August 1981[2]
பிந்தைய நிலையான பதிப்பு 8.0 / செப்டம்பர் 14 2000 (2000-09-14), 8582 நாட்களுக்கு முன்னதாக
கிடைக்கும் மொழிகள் Multilanguage
கிடைக்கும் நிரலாக்க மொழிகள் Assembly Language, C, Pascal, QBasic, Batch, etc.
Supported platforms x86
கேர்னர்ல் வகை Monolithic kernel
இயல்பிருப்பு பயனர் இடைமுகம் Command-line interface, text user interface
அனுமதி Proprietary
தற்போதைய நிலை Discontinued/Historic

எம்எஸ்-டொஸ் அல்லது எம்எஸ்-டாஸ் (MS-DOS, /ˌɛmɛsˈdɒs/ EM-es-DOSS-'; Microsoft Disk Operating System - மைக்ரோசாப்ட் வட்டு இயக்கு தளம்) என்பது எக்ஸ்86 அடிப்படையிலான தனி மேசைக் கணினிகளுக்கான இயக்கு தளம் ஆகும். இது டாஸ் வகை இயக்கு தளங்களுக்காக அதிகம் பாவிக்கப்பட்டதும், 1980 முதல் 1990கள் வரையில் ஐபிஎம் தனி மேசைக் கணினி முதன்மை இயக்கு தளமும் ஆகும். பின்பு வரைகலை பயனர் இடைமுகம் இயக்கு தளங்களில் அறிமுகமானதும், குறிப்பாக மைக்ரோசாப்ட் விண்டோசு இயக்கு தளத்தின் பல்வேறு உற்பத்திகளினால் இது பின்தள்ளப்பட்டது.


குறிப்புக்கள்[தொகு]

  1. Tim, Paterson. "An Inside Look at MS-DOS". Seattle Computer Products. Seattle. Archived from the original on 2001-02-04. பார்க்கப்பட்ட நாள் 2011-04-13.
  2. "MS-DOS: A Brief Introduction". The Linux Information Project. பார்க்கப்பட்ட நாள் 24 December 2012.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்எஸ்-டொஸ்&oldid=3536041" இலிருந்து மீள்விக்கப்பட்டது