வரைகலை பயனர் இடைமுகம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

குனோம் இடைமுகத்திரை
வரைகலை பயனர் இடைமுகம் என்பது ஒரு இலத்திரனிய கருவிக்கும் பயனருக்கும் இடையேயான பட இடைமுகமாகும். சின்னங்கள், படங்கள், கட்டங்கள் போன்ற காட்சிசார்ந்த இடைமுகமாகும். குறிப்பாக தற்கால கணினிகள் எல்லாம் பொதுவாக வரைகலை பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளன. இதை கட்டளை வரி (Command line) இடைமுகத்தோடும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பல்முனைத் தொடு இடைமுகத்தோடும் ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். தற்போது கணினி தவிர மற்ற சாதனங்கள் (கைபேசி, தொலைக்காட்சி, டேப்ளட்) இலும் பயன்படுத்தப்படுகிறது.