விக்ரம் கேசரி தியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம் கேசரி தியோ
Bikram Keshari Deo
நாடாளுமன்ற உறுப்பினர், பன்னிரண்டாவது மக்களவை, பதின்மூன்றாவது மக்களவை மற்றும் பதினான்காவது மக்களவை
தொகுதிகளகாண்டி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1952-11-26)26 நவம்பர் 1952
களகாண்டி மாவட்டம், ஒடிசா
இறப்பு7 அக்டோபர் 2009(2009-10-07) (அகவை 56)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்நயன்சிறீ தேவி
பிள்ளைகள்1 மகன் மற்றும் 2 மகள்கள்
வாழிடம்(s)களகாண்டி மாவட்டம், ஒடிசா
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

விக்ரம் கேசரி தியோ (Bikram Keshari Deo) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் இராசா பிரதாப் கேசரி தியோவின் மகனாகப் பிறந்தார். இந்தியாவின் 12 ஆவது, 13ஆவது மற்றும் 14 ஆவது மக்களவைகளில் உறுப்பினராக இருந்தார். [1] [2] [3] ஒரிசாவின் களகாண்டி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஒடிசாவின் அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். முதலில் இவர் ஒடிசா சட்டமன்றத்திற்கு சனதா கட்சியின் சார்பாகவும் பின்னர் இரண்டு முறை பாரதிய சனதா கட்சியின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

விக்ரம் கேசரி தியோ 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று மாரடைப்பால் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biographical Sketch of Member of 12th Lok Sabha".
  2. "Biographical Sketch of Member of 13th Lok Sabha".
  3. "Kalahandi | Orissa Lok Sabha Constituency Elections Results 2009 Kalahandi | Orissa MP Elections Results Kalahandi 2009 | Candidate of Kalahandi Lok Sabha".

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_கேசரி_தியோ&oldid=3904966" இலிருந்து மீள்விக்கப்பட்டது