விக்கிப்பீடியா ரிவியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கிப்பீடியா ரிவியூ
Wikipediareviewlogo.png
விக்கிப்பீடியா ரிவியூ இலச்சினை
உரலி wikipediareview.com
வணிக நோக்கம் இல்லை
தளத்தின் வகை இணைய மன்றம், வலைத்தளம்
பதிவு செய்தல் கட்டாயமில்லை (பதிவிடுவதற்குத் தேவை)
கிடைக்கும் மொழி(கள்) ஆங்கிலம், செருமன்
உரிமையாளர் தெரியாது
வெளியீடு முதல் தளம்: நவம்பர் 2005.[1]
தற்போதைய தலம்: பிப்ரவரி 19, 2006.[2]
வருமானம் நன்கொடை பெறப்படுகிறது
அலெக்சா நிலை negative increase 2,089,261 (சூன் 2015)[3]


விக்கிப்பீடியா ரிவியூ (ஆங்கிலத்தில்: Wikipedia Review) ஒரு இணைய மன்றமும், வலைப்பதிவும் இணைக்கப்பட்டு விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டங்களைப் பற்றி கருத்துகளையும் குறிப்பாக விக்கிப்பீடியா குறித்த சர்ச்சைகளை பகிரக்கூடிய ஒரு இணையதளம் ஆகும்.[4][5] இன்பர்மேசன்வீக்கின் கூற்றுப்படி, விக்கிப்பீடியா ரிவியூவானது விக்கிப்பீடியா தளத்தினை கவனிக்கும் பல்வேறு இணையதளங்களில் இதுவும் ஒன்றெனவும், விக்கிப்பீடியாவில் உள்ள நிறைகுறைகளை அலசி ஆராயும் தளமாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[6] விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க இணைய மன்றம் வழிசெய்கின்றது. அம்மன்றத்தில் சில புதிய பயனர்கள், பழைய பயனர்கள், தொகுப்புகளே செய்யாத பயனர்கள் என பலதரப்பட்ட மக்கள் உள்ளனர்.[7]

பின்புலம்[தொகு]

நவம்பர் 2005-இல், ப்ரோபோர்டு என்ற நிறுவனத்தின் உதவியுடன் ஐகர் அலெக்சான்டர் என்பவரால் துவங்கப்பட்டது இத்தளம்.[8] 19 பிப்ரவரி 2006-ம் நாள் தனது சொந்த உரலியுடன் வெளியானது.[2][9] ஒரே பயனர் பல கணக்குகளை வைக்க வேண்டாம் என்றறிவுறுத்தும் இத்தளம் பயனர்களின் மின்னஞ்சலை பதிவு செய்தபின் இடுகையிட வழிவகை செய்கிறது.[10]

பராக் நிறுவனத்தின் விக்கி-தொகுத்தல் குறித்த விவாதங்களுக்கு விக்கிப்பீடியா ரிவியூ,[11][12] உதவிசெய்பவதாகவும், அக்கருவியை அலசுவதற்காகவும் [13]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Original Wikipedia Review on Proboards". Wikipedia Review (2005-11-25). மூல முகவரியிலிருந்து 2006-01-17 அன்று பரணிடப்பட்டது.
 2. 2.0 2.1 "First post on wikipediareview.com". Wikipedia Review (2006-02-19). மூல முகவரியிலிருந்து 2006-05-31 அன்று பரணிடப்பட்டது.
 3. "Wikipediareview.com Site Info". Alexa Internet. பார்த்த நாள் 2015-05-06.
 4. Mahadevan, Jeremy (2006-03-05). "Not everything on Wikipedia is fact". New Straits Times. பார்த்த நாள் 2008-07-01.
 5. "L'édition de référence libre et collaborative : le cas de Wikipedia." (French). Institut national de recherche pédagogique (April 2006). பார்த்த நாள் 2008-07-01.
 6. LaPlante, Alice (2006-07-14). "Spawn Of Wikipedia". InformationWeek. மூல முகவரியிலிருந்து 2011-06-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-09-01.
 7. Shankbone, David (June 2008). "Nobody's safe in cyberspace". The Brooklyn Rail. பார்த்த நாள் 2008-07-01.
 8. http://web.archive.org/web/20060117153536/wikipediareview.proboards78.com/index.cgi?board=general&action=display&thread=1132934970&page=1 "Original Wikipedia Review on Proboards"].
 9. "Second post on wikipediareview.com". Wikipedia Review. "Was The Wikipedia Review created by Igor Alexander? Yes. Is The Wikipedia Review run by Igor Alexander? No."
 10. "Info for new registrants". Wikipedia Review (2006-03-24). பார்த்த நாள் 2008-07-01.
 11. Ed H. Chi, Peter Pirolli, Bongwon Suh, Aniket Kittur, Bryan Pendleton, Todd Mytkowicz (2008). "Augmented social cognition: understanding social foraging and social sensemaking" (PDF) 5. PARC (company). பார்த்த நாள் 2008-07-01.
 12. Bongwon Suh, Ed H. Chi, Aniket Kittur, Bryan A. Pendleton (2008). Lifting the veil: improving accountability and social transparency in Wikipedia with wikidashboard. Conference on Human Factors in Computing Systems. General chairs: Mary Czerwinski and Arnie Lund; program chair: Desney Tan.. Association for Computing Machinery. பக். 1037–1040. ISBN 978-1-60558-011-1. http://portal.acm.org/citation.cfm?id=1357214. பார்த்த நாள்: 2008-07-01. 
 13. Chi, E. H.; Suh, B.; Kittur, A (2008-04-06). "Providing social transparency through visualizations in Wikipedia". Association for Computing Machinery-SIGCHI (CHI (conference), Florence, Italy: IBM / Palo Alto Research Company) Social Data Analysis Workshop. http://researchweb.watson.ibm.com/visual/social_data_analysis_workshop/papers/ed_chi.pdf. பார்த்த நாள்: 2008-07-04.