பராக்
Jump to navigation
Jump to search
பராக் அல்லது பலோ அல்டோ ஆராய்ச்சி மையம் என்பது ஒரு ஆராய்ச்சியும் விருத்தியும் செய்யும் ஒரு முதன்மை நிறுவனம் ஆகும். வரைகலை பயனர் இடைமுகம், லேசர் அச்சுப்பொறி, எத்தர்நெட், பொருள் நோக்கு நிரலாக்கம் உட்பட பல முக்கிய தகவல் தொழில்நுட்பத்தின் பல முக்கிய கண்டுபிடிப்புகள் இந்த நிறுவனத்தால் செய்யப்பட்டவை. இது Xerox நிறுவனத்தில் ஓர் அங்கமாக செயற்பட்டு வருகிறது.
முக்கிய கண்டுபிடிப்புகள்[தொகு]
- Laser printer
- Ethernet
- வரைகலை பயனர் இடைமுகம்