விக்கிப்பீடியா பேச்சு:Statistics/May 2016

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இற்றைப்படுத்தபடாமல் உள்ளது. இதனை யாரும் (குறைந்தது நிர்வாகிகள்) இற்றைப்படுத்துவது போல அமைக்க முடியுமா ? இல்லையெனில் இதனை அண்மைய மாற்றங்கள் பக்கத்திலிருந்து எடுத்து விடலாம். --மணியன் (பேச்சு) 15:13, 29 மே 2016 (UTC)[பதிலளி]

நீச்சல்காரன் ஏவும் தானியங்கி நிரலுக்கு விக்கிமீடியா API ஆதரவு தருவதில் சிக்கல் இருக்கலாம். நிருவாக அணுக்கத்தால் ஆவது ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன். வேறு முறையில் நிரலை இற்றைப்படுத்தலாம். --இரவி (பேச்சு) 15:29, 29 மே 2016 (UTC)[பதிலளி]
பல முயற்சிகளுக்குப் பிறகு ஏ.பி.ஐ.யில் சிக்கல் இல்லை என்பதைக் கண்டுள்ளேன். மீடியாவிக்கி மென்பொருளில் இயங்கும் வேறு நிறுவனங்களின் தளத்தில் இத்தானியங்கி நிரல் செயல்படுகிறதால், ஐ.பி. தடை மட்டுமே காரணம். @Shanmugamp7: உங்களால் இந்த ஐபியை தடையைப் பதிவுசெய்யாத பயனர்களுக்கு(anonymous) மட்டும் என அமைக்கமுடியுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 08:55, 31 மே 2016 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று :) --சண்முகம்ப7 (பேச்சு) 09:55, 31 மே 2016 (UTC)[பதிலளி]
நன்றி. தமிழ் விக்கியில் தானியக்கம் தொடர்கிறது. ஆனால் பிற மொழிகளிலும், பிற விக்கித் திட்டங்களிலும் தடை நீடிக்கிறது. Vituzzu எனது கோரிக்கையைக் கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது. அனைத்து விக்கியிலும் இதனைச் செய்யமுடியுமா?-நீச்சல்காரன் (பேச்சு) 15:00, 31 மே 2016 (UTC)[பதிலளி]
தடை புகுபதியாப் பயனருக்கு மட்டும் என மாற்றப்பட்டுள்ளது. இன்னும் பிரச்சினை தொடர்ந்தால் கூறவும், உலகளாவிய ஐபி தடை விலக்கை உங்கள் தானியங்கி கணக்கிற்கு வழங்கலாம்.--சண்முகம்ப7 (பேச்சு) 13:57, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]