விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-3 அறிவித்தவை
Appearance
- தமிழ் பங்களிப்பாளர்களின் தலைப்புகள் அலசப்பட்டு, நம் தமிழ் விக்கிச்சமூகம், இந்திய மொழி விக்கிப்பீடியர்களுக்குக் கட்டுரைக தலைப்புகளைப் பரிந்துரைத்தது. அதே போல, பிற இந்திய மொழி சமூகத்தாரின் தலைப்புகளையும், உள்வாங்கி, இப்போட்டி நடத்துனர், பின்வரும் தலைப்புகளை, இப்போட்டிக்காக அறிவித்துள்ளது. எனவே, கீழ்கண்ட தலைப்புகளில் மட்டுமே, இக்கட்டுரைப் போட்டியில் எழுத வேண்டும். பிற கட்டுரைகள், இப்போட்டியில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
போட்டிக்கான தலைப்புகள்
[தொகு]- m:Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0) என்ற முதன்மைப் பக்கத்தில் இருந்து, கீழ்கண்ட இணைப்புகள் தரப்படுகின்றன.
- m:Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0)/Writing Contest/Topics/Tamil
- m:Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0)/Writing Contest/Topics/Proposal for additional items with pan-national interests