உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-1 முன்மொழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 • இப்பக்கத்தில் ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள், தனித்தனியே தங்களது கருத்துக்களையும், தலைப்புகளையும் சுருக்கமாக முன்மொழிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிறீதர்[தொகு]

கி.மூர்த்தி[தொகு]

தகவலுழவன்[தொகு]

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-1_முன்மொழிவு/தகவலுழவன்

 • ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தும் தமிழில் இல்லாத கட்டுரைகள்
 • தமிழரின் சிறப்புகளில் ஒன்று சித்த மருத்துவம் எனவே, அது குறித்த கட்டுரைகள்.

பாஹிம்[தொகு]

பண்டைத் தமிழருடன் தொடர்புற்ற நாடுகள், பகுதிகள், அவற்றில் வாழ்ந்த, வாழும் மனிதர்கள், அவற்றைச் சேர்ந்த மொழிகளுக்குத் தமிழுடனுள்ள தொடர்புகள் என்று பார்த்தால் இலட்சக்கணக்கான கட்டுரைகள் இடம் பெறலாம். ஆயினும், இவற்றில் தென்கிழக்காசியாவுடன் இருந்த, இருக்கும் தொடர்புகளையும் அவற்றிலுள்ள மக்களையும் இடங்களையும் மொழிகளையும் காட்டுயிர்களையும் பற்றி எழுதலாமே. தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள நகரங்கள், தலைவர்கள், அரசியல் போன்றவற்றைச் சேர்த்தால் அளவுக்கதிகமாகும் என்பதால் அவற்றைப் போட்டிக்குத் தவிர்த்துக் கொள்ளலாம்.--பாஹிம் (பேச்சு) 11:14, 26 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

அருளரசன்[தொகு]

மகாலிங்கம்[தொகு]


பார்வதிஸ்ரீ[தொகு]

 1. புவியியல் சார்ந்த கட்டுரைகள்
 2. பெண்கள்
 3. உடல் நலம், நலவாழ்வு
 4. இந்திய/ தமிழக அரசுத் துறை சார்ந்த கட்டுரைகள்
 5. இரயில்வே துறை சார்ந்த கட்டுரைகள்.
 6. நீர்நிலைகள்,ஆறுகள் பற்றியவை
 7. கல்வி தொடர்பான கட்டுரைகள்
 8. தொல்பொருள் ஆய்வுகள் பற்றிய கட்டுரைகள்
 9. மாந்தரினங்களின் பழக்கவழக்கங்கள் குறித்த கட்டுரைகள்
 10. வணிகவியல்
 11. பொருளாதாரம்
 12. வங்கிகள்
 13. தொழில்துறை
 14. தொழில்நுட்பங்கள்
 15. வேளாண்மை
 16. உணவு சார்ந்த தொழில் நிறுவனங்கள், நுட்பங்கள்

ஆகியன எனது பரிந்துரைகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:22, 2 செப்டம்பர் 2019 (UTC)

செல்வா[தொகு]

 1. பாலூட்டிகள் பற்றிய கட்டுரைகள் (மொத்தம் 5488 இருக்கின்றன)
 2. தமிழ்நாட்டில் இருக்கும் தாவரங்கள், மூலிகைகள்
 3. பொருளாதாரத் தலைப்புகள் (பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற கருத்துகள், நோபலியர்கள், பொருளாதார வரலாறு)
 4. மரபணுவியல் கட்டுரைகள்
 5. பொறியியல் கட்டுரைகள் (மின்னியல், மின்னணுவியல், இயந்திரவியல்,...)
 6. குவாண்டம் கணினியியல், செயற்கை அறிவுத்திறன், இயந்திரக் கற்றல்
 7. கணிதவியல் கட்டுரைகள் (இவை என்றும் நிலைத்திருக்கும் தகைமை கொண்டவை, எளிய தலைப்புகளில் இருந்து சிக்கலான தலைப்புகள் வரை)
 8. பல்வேறு அறிவியல், பொறியியல், மருத்துவவியல் அலகுகள் பற்றிய கட்டுரைகள்.
 9. கல்வியியல், உளநலவியல் கட்டுரைகள்
 10. நோபல் பரிசு பெற்றவர்களின் கண்டுபிடிப்புகள், படைப்புகளில் உள்ள கருத்துகள் பற்றிய கட்டுரைகள்
 11. மொழியியல் தலைப்புகளில் உள்ள கட்டுரைகள்

இன்னும் பல இருக்கவேண்டிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதவேண்டியிருந்தாலும் இவையே இப்போதைக்கு நினைவுக்கு வருகின்றன. --செல்வா (பேச்சு) 21:50, 3 செப்டம்பர் 2019 (UTC)

500 கட்டுரைகள்[தொகு]

ஏற்கனவே வாட்சப் , முகநூல் ஆகிய இரண்டிலும் இதற்கான தகவல்களைத் தெரிவித்த பிறகு தமிழ்சமூகம் சார்பாக இதுவரை 5 பயனர்கள் தங்கள் முன்மொழிவுகளைத் தெரிவித்துள்ளனர். அதனால் தலா 100 தலைப்புகள் வீதம் தேர்வு செய்து இங்கு கொடுத்துள்ளேன். (இன்னும் 120 கட்டுரைகள் தேவையுள்ளன) சிலர் பகுப்புகளை மட்டுமே கொடுத்ததனால் தலைப்புகளை தேர்வு செய்ய இயலவில்லை. இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் தயவுசெய்து இங்கு தெரிவித்து விட்டு மாற்றங்களைச் செய்யவும்.ஸ்ரீ (✉) 14:54, 20 செப்டம்பர் 2019 (UTC)

காலந்தாழ்ந்தமைக்கு வருந்துகிறேன். இங்கு நான் சேர்த்துவரும் பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். -- சுந்தர் \பேச்சு 04:25, 21 செப்டம்பர் 2019 (UTC)
நாளை மாலைக்குள் தருக. இரவு 9பணிக்கு அனைவரின் முன்மொழிவுகளுக்கும் சம வாய்ப்பு தந்து , பங்களிப்பாளர்கள் ஒப்புதலுட்டன்,மேல் திட்ட நடத்துனருக்குத் தெரிவிக்க எண்ணியுள்ளேன.--உழவன் (உரை) 16:54, 21 செப்டம்பர் 2019 (UTC)

திவ்யா குணசேகரன்[தொகு]

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-1 முன்மொழிவு/திவ்யா என்ற பக்கத்தில் தருக.--உழவன் (உரை) 15:26, 21 செப்டம்பர் 2019 (UTC)

இராபியா +இராபியா சாகிர்[தொகு]

 1. உருது வரலாறு
 2. உருது கவிஞர்
 3. உருது கவிதை
 4. உலோக உட்கூற்றியல்
 5. உலோகத்தொழில்
 6. உலோக வேலைக் கலை-இந்தியா
 7. உலோக வேலைக் கலை-பிற
 8. உலோகாயதக் கொள்கை
 9. உளக்கோட்டம்
 10. உளச்சுகாதாரம்
 11. உளநிலைப் பகுப்பாய்வு
 12. உள பௌதிகம்
 13. உளநோய் மருத்துவம்
 14. அறிதுயில் நிலை
 15. மனவளர்ச்சிக் குறை
 16. மனவளர்ச்சி ஆராய்ச்சி
 17. இந்திய உளவியல்
 18. உளவியல் முறை
 19. உளவியல் வகைமை
 20. வளர்ச்சி உளவியல்
 21. சோதனை உளவியல்
 22. குற்ற உளவியல்
 23. விலங்கு உளவியல்
 24. உற்பத்தி விதிகள்
 25. எகிப்திய மொழி
 26. கழிவு நீக்க மண்டலம்
 27. எட்வர்டு
 28. எந்திரக் கருவி
 29. எந்திரப் பிணைப்பு
 30. எலும்பு நோய்கள்
 31. எறிபடையியல்
 32. வழிப்படு ஏவுகணை
 33. ஓரிடத்தான்
 34. ஐரிய மொழி
 35. ஐரோப்பிய குடியேற்றங்கள்
 36. ஐசுலாந்து
 37. ஐசுலாந்து மொழி
 38. ஒட்டுண்ணி வாழ்வு
 39. ஒட்டுண்ணி நோய்கள்
 40. ஒடியா மொழி
 41. ஒலிப்பதிவும், மீட்டொலிப்பும்
 42. ஒளியியல்
 43. ஒளிர்வு பொறியியல்
 44. ஒளிரும் உயிரினங்கள்
 45. ஒற்றர் படை
 46. இந்திய ஓவியக்கலை வரலாறு
 47. இந்திய பண்டைய ஓவியங்கள்
 48. இந்திய ஓவியக்கலையின் சிறப்பு
 49. தமிழ்நாட்டு ஓவியம்
 50. ஐரோப்பிய ஓவியம்

பரிதா[தொகு]

 1. உருவப்படம்
 2. இந்திய உருவப்படக்கலை
 3. ஔரசம்
 4. சங்ககால ஔவையார்
 5. பிற்கால ஓளவையார்
 6. ஔவையாரின் அறிவுரை
 7. உலகிற் பெரிய அணைகள்
 8. அதிவீர்ராமபாண்டியர்
 9. அரங்கு, கொட்டகை அமைப்பு-ஐரோப்பா
 10. அரங்கு, கொட்டகை அமைப்பு-ஆசியா
 11. அரசியல் கருத்துக்கள்-கிரேக்கம்
 12. அரசியல் கருத்துக்கள்-ரோம்
 13. அரசியல் கருத்துக்கள்-ஐரோப்பா
 14. அரசியல் கருத்துக்கள்-முற்கால இந்தியா
 15. அரசியல் கருத்துக்கள்-பிற்கால இந்தியா
 16. அரசியல் கருத்துக்கள்-தமிழ்நாடு
 17. அரசியல் கருத்துக்கள்-சீனா
 18. அரசியல் கருத்துக்கள்-இசுலாம்
 19. அரசியல் ஆராய்ச்சி முறை
 20. பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னான அரசியற் கருத்துரு
 21. அரணிடல் வரலாறு-இந்தியா
 22. அரணிடல் வரலாறு-ஐரோப்பா
 23. அராபிய மெய்யியல் கொள்கை
 24. அரேபிய வரலாறு
 25. அலகியல்
 26. அலங்கார சாத்திரம்
 27. அவதூறு
 28. அழகியல் உளவியல்
 29. பகுப்புவழி அளவை
 30. தொகுப்புவழி அளவை
 31. அறநூல் வரலாறு-ஐரோப்பா
 32. அறநூல் வரலாறு-இந்தியா
 33. நுண்ணறிவுச் சோதனை
 34. அறிவாய்வு
 35. அறுவடை எந்திரங்கள்
 36. அனுபூதிக் கலை
 37. அனுபூதிக்கலை-தமிழ்நாடு
 38. வைணவ ஆகமங்கள்
 39. ஆங்கில உரைநடை
 40. ஆங்கில கவிதை-புதுமைக்காலம்
 41. இந்தியர்களின் ஆங்கில இலக்கியம்
 42. பழங்கால ஆட்டங்களும், விளையாட்டுகளும்
 43. இறையாண்மைக் கொள்கை
 44. ஆவர்த்த விதி
 45. ஆளுமைச் சோதனைகள்
 46. ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்
 47. ஆற்றுப் பொறியியல்
 48. இந்திய இசையும், பிற இசையும்
 49. இசைத்தமிழ்
 50. இத்தாலிய அரசியலமைப்பு

TVA ARUN[தொகு]

 1. இதயதமனி அடைப்பு
 2. இந்தி இலக்கிய வரலாறு
 3. இந்திய கலைகள்
 4. இந்தியத் தாவர வளம்
 5. இந்திய விலங்கினம்
 6. இந்திய மீனினம்
 7. இந்திய மக்களினம்
 8. இந்திய நிலவரி
 9. இந்திய வேளாண்மை வரலாறு
 10. இந்திய நீர்ப் பாசனம்
 11. இந்திய வெளிநாட்டு வாணிகம்
 12. இந்திய வாணிகம்
 13. இந்திய கைத்தொழில்
 14. இந்திய கனிமங்கள்
 15. தென்னிந்திய கனிமங்கள்
 16. இந்திய இரயில்வே சட்டம்
 17. இந்தியாவில் வெளிநாட்டினர்
 18. இந்துஸ்தானி இசை வரலாறு
 19. இந்தோசீனா வரலாறு
 20. இந்தோசீனா கலை
 21. சதிசி இயற்கணிதம்
 22. சதுப்புத் தாவரங்கள்
 23. சப்தம்-தத்துவம்
 24. கள்ளி சப்பாத்திக் குடும்பம்
 25. சம்பகக் குடும்பம்
 26. உயிர்களின் சமச்சீர்மை
 27. சமயச் சீர்திருத்த இயக்கம்
 28. சமயச் சீர்திருத்த எதிர் இயக்கம்
 29. சமன்பாட்டுத் தத்துவம்
 30. சமுதாய வளர்ச்சி திட்டம்
 31. சமூக அமைப்பு
 32. சமூகக் கல்வி
 33. சமையற்கலை
 34. சர்க்கரைத் தொழில் வரலாறு
 35. சர்வதேசச் சட்டம்
 36. சிவாத்துவிதம்
 37. இந்தியச் சிற்பம்
 38. இந்து மரபினர் காலச் சிற்பம்
 39. தமிழர் சிற்ப வரலாறு
 40. தென்னிந்திய சிலைகள்
 41. நாடுகளின் சிற்பம்
 42. கிரேக்க சிற்பம்
 43. ஐரோப்பிய மறுமலர்ச்சி சிற்பம்
 44. இந்திய சிற்றோவியங்கள்
 45. சிறுநீரியல்
 46. இந்தியச் சிறைச்சாலை வரலாறு
 47. சின்கோனா
 48. சமய உளவியல்
 49. சமூக உளவியல்
 50. சமூகவியல்

fathima[தொகு]

 1. வரிமீன் en:Zebra fish
 2. இலங்கை உணவுமுறை en:Sri Lankan cuisine
 3. தையல் கலை en:Sewing
 4. கைரேகை en:Finger print
 5. ஆக்சிசன் வட்டம் en:oxygen cycle
 6. மூலக்கூற்று படியாக்கம் en:Molecular cloning
 7. டெட்ரா மீன் இனம் en:Tetra
 8. டெலஸ்கோப் தங்கமீன் en:Telescope goldfish
 9. தாவர நோயியல் en:Plant pathology
 10. டிஎன்ஏ தடயவியல் en:DNA fingerprinting
 11. சூபன்கின் தங்கமீன்en:Shubunkin
 12. கலிகோ தங்கமீன் en:Calico (goldfish)
 13. கொட்சிலா கிங் ஆப் தி மொன்ஸ்டர் 2019 திரைப்படம் en:Godzilla: King of the Monsters (2019 film)
 14. தி ஜங்கல்புக் 2016 திரைப்படம்en:The Jungle Book (2016 film)
 15. இயற்பியலாளர் en:Physicist
 16. முகப்பரு en:pimple
 17. சதிர்க்குரு (Sun burn)
 18. அனிச்சை செயலியல் (reflexology)
 19. முடி உதிர்தல் en:Hair lose
 20. சுவை அரும்பு en:Taste bud
 21. en:Mowgli: Legend of the Jungle
 22. en:Frozen Fever
 23. en:Type 1 diabetes
 24. en:Coral reef protection
 25. en:Lavandula ( lavender)
 26. en:Whale oil
 27. en:Margarine
 28. en:Health effects of tobacco
 29. en:Tea tree oil
  • கடல் வாழ் உயிரினங்கள்
 30. en:Great hammerhead
 31. en:titan triggerfish
 32. en:emperor angelfish
 33. en:wrasses
 34. en:Parrot fish
 35. en:Atlantic bluefin tuna
 36. en:Queen angelfish
 37. en:Foureye butterflyfish
 38. en:Damselfish
 39. en:Yellow tang
 40. en:Orange-lined triggerfish
 41. en:Big eye tuna
 42. en:Giant moray
 43. en:Blacktip reef shark
 44. en:Caribbean reef shark
 45. en:Pterois
 46. en:Clark's anemonefish
 47. en:Reef starfish
 48. en:Whitetip reef shark
 49. en:Gray reef shark
 50. en:Brittle star