விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 29, 2012

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதில் இடம்பெறப்போகும் தொழிற்பரட்சி கட்டுரையில் மேற்கோள் வடிவங்களில் பிழை உள்ளது. அதே போல் சான்று கேட்கப்பட்டுள்ளது. இரண்டும் நீங்கினாலே முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவது நல்லது எனத் தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:09, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]

சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இதற்குப் பதில் இலட்சுமி சாகல் கட்டுரையை இடுகிறேன்--இரவி (பேச்சு) 07:41, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]


இலட்சுமி சாகல் கட்டுரை வடிவத்தில் ஆனால்... என்று கடைசியில் நிறுத்தியுள்ளேன். அப்படிச் செய்தால் நிறைய பேர் உள்சென்று படிப்பார்கள் என்ற எண்ணம். அப்படிக்கொடுப்பது சரியா எனத் தெரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:22, 28 சூலை 2012 (UTC)[பதிலளி]

அதனால என்ன, இருக்கட்டுமே.. புதிய முயற்சிகளுக்குத் தயங்க வேண்டாம் :) http://en.wikipedia.org/wiki/Wikipedia:Be_bold --இரவி (பேச்சு) 14:42, 28 சூலை 2012 (UTC)[பதிலளி]