விக்கிப்பீடியா பேச்சு:பங்களிப்பாளர் அறிமுகம்/யோகிசிவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யோகிசிவம், முதற்பக்க அறிமுகத்தின் சுருக்கம் கருதி உரை திருத்தி உள்ளேன். நீங்கள் சிறப்பாகப் பங்களித்த இன்னும் சில கட்டுரைகளைச் சேர்க்க வேண்டுகிறேன். ஒரு துறைக்கு ஒரு கட்டுரை என்றவாறு சேர்க்கலாம். இது பல்வேறு வகையான கட்டுரைகளையும் காட்சிப்படுத்த உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 17:25, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]