விக்கிப்பீடியா பேச்சு:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Aswn: இப்பட்டியல் வெறுமையாக இருக்க வேண்டும். கட்டுரைகளில் உள்ள stub வார்ப்புருக்களை உங்கள் தானியங்கியின் உதவியுடன் நீக்கிவிடலாம்.--Kanags \உரையாடுக 02:12, 26 மார்ச் 2017 (UTC)

தானியங்கியுடன் குறுங்கட்டுரை வார்ப்புருவினை நீக்கி வருகிறேன். குறுங்கட்டுரை என்று பல்வேறு வார்ப்புருக்கள் உள்ளமையால் பொறுமையாக நடக்கின்றது. நன்றி --அஸ்வின் (பேச்சு) 05:01, 26 மார்ச் 2017 (UTC)