விக்கிப்பீடியா பேச்சு:தரவுத்தள அறிக்கைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Aswn and Neechalkaran:, முறையான பகுப்புகள் அற்ற கட்டுரைகளின் பட்டியலைத் தயாரிக்க முடியுமா? சில பகுப்புகளற்ற கட்டுரைகளில் பராமரிப்பு வார்ப்புரு ஒன்றைச் சேர்க்கும் போது அவ்வார்ப்புருவினால் அக்கட்டுரைக்கு பராமரிப்பு பகுப்பு ஒன்று சேர்க்கப்படுகிறது. இதனால் அக்கட்டுரை இந்த சிறப்புப் பட்டியலில் இருந்து மறைந்து விடுகிறது. பராமரிப்பு வார்ப்புரு அகற்றப்படும் போது மட்டுமே அது மீண்டும் அப்பட்டியலில் காண்பிக்கப்படுகிறது. உ+ம்: இதயவியல் கட்டுரை இவ்வாறு இன்று அச்சிறப்புப் பக்கத்தில் தோன்றியது.--Kanags \உரையாடுக 10:03, 27 மார்ச் 2017 (UTC)

@Kanags: அவர்களே. செய்துவிடலாம். பகுப்பு:மறைக்கப்பட்ட பகுப்புகள் மற்றும் பகுப்பு:குறுங்கட்டுரைகள் ஆகிய பகுப்புகளில் உள்ள பகுப்புகளைத் தவிர்த்து பிற பகுப்புகளில்லா கட்டுரைகளை கண்டறியலாம். --அஸ்வின் (பேச்சு) 12:04, 27 மார்ச் 2017 (UTC)