விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 16, 2012

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் நாற்றை நடவில்லை, பிடுங்குகிறார் அல்லது சேகரிக்கிறார். இதில் எந்த வார்த்தை பொருந்தும்--சண்முகம்ப7 (பேச்சு) 07:30, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி சண்முகம். திருத்தியிருக்கிறேன். இரண்டு சொற்களையும் சேர்த்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:08, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
நன்றி kanags--சண்முகம்ப7 (பேச்சு) 08:27, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சொற்கள் புணரும் பொழுதே ஈற்றில் மாற்றங்கள் பெறும். படத்தில் என்பதில் எந்த பிழையும் இல்லையே ஏன் படத்திற் என மாற்ற வேண்டும். ற் என்ற மெய் சொல்லின் இறுதியில் வருமா?. புணர்ச்சியின் பொழுதே சில இடங்களில் லகரம் றகரமாகத் திரியும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:39, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]