விக்கிப்பீடியா பேச்சு:இடைமுகப்புத் தொகுப்பாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Mayooranathan, Natkeeran, Ravidreams, and Sundar: இடைமுகத் தொகுப்பாளர் அணுக்கத்தை அதிகாரிகள் வழங்க முடியுமாம். ஆங்கில விக்கியின் வழிகாட்டுதல்படி இங்கே விண்ணப்பம் செய்யலாமா?-நீச்சல்காரன் (பேச்சு) 21:16, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Neechalkaran and Shanmugamp7: விண்ணப்பியுங்கள் நீச்சல்காரன். இந்த அணுக்கம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிது என்பதால் சண்முகத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பச் செயற்படுவோம். நன்றி --இரவி (பேச்சு) 09:27, 20 சனவரி 2019 (UTC)[பதிலளி]
பார்க்க. இடைமுகத்தை தொகுத்தல் முன்பு நிர்வாகிகளிடம் இருந்த ஒரு அணுக்கமே. தொழினுட்பம் அறிந்த நிர்வாகி இவ்வணுக்கத்தை கோரினால் தாரளமாக வழங்கலாம்.நிர்வாகி அல்லாதோர் கோரினால் எப்போதும் போல வாக்கெடுப்புக்கு பின்னர் வழங்கலாம். இவ்வணுக்கம் பெற விரும்புவோர் உறுதியான கடவுச்சொல்லை கொண்டிருக்க வேண்டும், மேலும் m:Help:Two-factor authentication செயலாக்கப்பட்டிருக்க வேண்டும். --சண்முகம்ப7 (பேச்சு) 03:46, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]