விக்கிப்பீடியா பேச்சு:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 16

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஒரு போதும் தேசியத் தலைவராக இருக்கவில்லை. தேசியத் தலைவர் என்பவர் நாட்டின் அதிபராகவோ அல்லது எல்லா இனங்களையும் வழி நடத்தியவராக இருந்து அரசாங்கத்தால் தேசியத் தலைவர் என அறிவிக்கப்பட்டவராகவோ இருக்க வேண்டும்.--−முன்நிற்கும் கருத்து Fahimrazick (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

உங்களின் வரையறைப்படி அவ்வாறு தேசியத் தலைவர் என யாராவது இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளனரா? இலங்கை அரசியலில் பொன். இராமநாதன் தமிழினத்துக்குச் செய்த நன்மைகளை விட ஏனைய இனத்தினருக்கே அதிகம் செய்துள்ளார். எனவே இவரை தமிழினத் தலைவர் என எவ்வாறு அழைக்கலாம்? தமிழ்த் தலைவர் என மாற்றுகிறேன்.--Kanags \உரையாடுக 04:52, 16 ஏப்ரல் 2011 (UTC)