விக்கிப்பீடியா:புள்ளிவிவரம்
தமிழ் விக்கிப்பீடியா | |||
---|---|---|---|
கட்டுரைகள் | 1,35,821 | ||
பக்கங்கள் | 4,29,269 | ||
கோப்புகள் | 7,695 | ||
தொகுப்புகள் | 31,20,838 | ||
பயனர்கள் | 1,88,414 | ||
நிர்வாகிகள் | 34 | ||
தொடர் பங்களிப்பாளர்கள்[1] | 305 | ||
மேலும் பார்க்க |
இப்பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் தொகுப்புத் திட்டங்கள் பற்றியதாகும்.
வளர்ச்சி புள்ளிவிவரம்[தொகு]
இது விக்கிப்பீடியாவில் தினம் நிகழும் தொகுப்புகள், கட்டுரை உருவாக்கம், பதிவு செய்யும் பயனர்கள், நீக்கப்படும் பக்கங்கள், காக்கப்படும் பக்கங்கள் ஆகிய புள்ளிவிவரங்களைச் சேர்க்கும் திட்டம். அரபு விக்கியில் இயங்கும் ஒசாமாபாட் தானியங்கியைத் தழுவி தமிழ் விக்கிக்காக ஸ்ரீகாந்தால் எழுதப்பட்ட LogicwikiBot தானியங்கி இத்தரவுகளைச் சில ஆண்டுகள் சேகரித்தது. தற்போது இப்பணியை NeechalBOT செய்துவருகிறது.
2022
2021 - சனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல்
2020 - சனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல் • மே • சூன் • சூலை • ஆகத்து • செப்டம்பர் • அக்தோபர் • நவம்பர் • திசம்பர்
2019 - சனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல் • மே • சூன் • சூலை • ஆகத்து • செப்டம்பர் • அக்தோபர் • நவம்பர் • திசம்பர்
2018 - சனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல் • மே • சூன் • சூலை • ஆகத்து • செப்டம்பர் • அக்தோபர் • நவம்பர் • திசம்பர்
2017 - சனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல் • மே • சூன் • சூலை • ஆகத்து • செப்டம்பர் • அக்தோபர் • நவம்பர் • திசம்பர்
2016 - சனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல் • மே • சூன் • சூலை • ஆகத்து • செப்டம்பர் • அக்தோபர் • நவம்பர் • திசம்பர்
2015 - சனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல் • மே • சூன் • சூலை • ஆகத்து • செப்டம்பர் • அக்தோபர் • நவம்பர் • திசம்பர்
2014 - சனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல் • மே • சூன் • சூலை • ஆகத்து • செப்டம்பர் • அக்தோபர் • நவம்பர் • திசம்பர்
2013 - சனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல் • மே • சூன் • சூலை • ஆகத்து • செப்டம்பர் • அக்தோபர் • நவம்பர் • திசம்பர்
2012 - சனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல் • மே • சூன் • சூலை • ஆகத்து • செப்டம்பர் • அக்தோபர் • நவம்பர் • திசம்பர்
2011 • திசம்பர்
மேலும் பார்க்க: வாரங்கள் வாரியாக பங்களித்தவர்கள்
பயனர் புள்ளிவிவரம்[தொகு]
இது வாரம்தோறும் தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கிகள் நீங்கலாக பிற பயனர் கணக்குகளின் மூலம் செய்யப்படும் பங்களிப்புகளைத் தொகுக்கும் திட்டமாகும். இது கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டில் நீச்சல்காரனால் எழுதப்பட்ட தானியங்கி மூலம் இற்றை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் பயனர்களால் பங்களிக்கப்பட்ட தொகுப்புக்களின் எண்ணிக்கையைப் பயனர் வாரியாக புதுக் கட்டுரை, கட்டுரைத் திருத்தம், கட்டுரை வழிமாற்று, படிமப் பங்களிப்பு (புது & திருத்தம்), வார்ப்புரு பங்களிப்பு (புது & திருத்தம்) மற்றும் பகுப்புப் பங்களிப்பு (புது & திருத்தம்) ஆகிய வகைகளில் பட்டியல் இடுகிறது. ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 1 மணிப்போல கடந்த வார புள்ளிவிபரங்கள் இற்றை செய்யப்படுகிறது.
இதனையும் பார்க்க[தொகு]
- ↑ கடந்த 30 நாட்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயலைச் செய்த பயனர்கள். புகுபதிகை செய்த பயனர்கள் மட்டும்