விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு/2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மே 2010 தர அளவீடுகள் ஒப்பீடு - இந்திய மொழிகள்[தொகு]

மொழி Wikipedians Off count > 200 Char Mean bytes Length 0.5K Length 2K Size Word image
தமிழ் 398 23 k 22 k 3320 83% 28% 200 MB 8.6 M 15 k
இந்தி 450 58 k 35 k 1476 42% 11% 213 MB 13.3 M 14 k
வங்காளி(மே 2010) 319 21 k 16 k 1536 60% 16% 94 MB 4.7 M 9.4 k
மராத்தி 231 29 k 11 k 852 26% 7% 73 MB 3.3 M 6.1 k
தெலுங்கு 358 45 k 17 k 1120 23% 9% 130 MB 6.3 M 10 k
மலையாளம் 458 13 k 12 k 2699 84% 34% 97 MB 3.8 M 10 k
கன்னடம் 176 8.6 k 7.3 k 4497 56% 21% 98 MB 4.6 M 7.8 k
குசராத்தி 79 15 k 14 k 1267 34% 5% 50 MB 2.9 M 1.4 k
பஞ்சாபி 25 1.7 k 0.479 k 1071 20% 11% 6.7 MB 0.335 M 0.645 k
சமசுக்கிருதம் 39 4.0 k 0.379 k 201 5% 1% 6.9 MB 0.165 M 0.125 k

பல தர அளவீடுகளில் தமிழ் முதலிலோ, அல்லது இந்திக்கு அடுத்ததாகவோ உள்ளது. கன்னட விக்கியின் மொத்த பை'ட் அளவு 98 மெகா பை'ட் உள்லதை நோக்குங்கள். மலையாள விக்கி முன்னேறி இருந்தாலும் அத்தனை முன்னேற வில்லை. குசராத்தியும் நல்ல விரைவில் இப்பொழுது முன்னேறி வருகின்றது. சராசரி பை'ட் அளவும், 0.5கி அளவு உள்ள கட்டுரைகளின் விகிதமும், 2 கி.பைட் கட்டுரைகளின் விகிதமும் முக்கியம். தமிழின் முன்னேற்றம் நன்றாக உள்லது. --செல்வா 04:32, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சனவரி 2010 தர அளவீடுகள் ஒப்பீடு - இந்திய மொழிகள்[தொகு]

மொழி Wikipedians Off count > 200 Char Mean bytes Length 0.5K Length 2K Size Word image
தமிழ் 330 21 k 21 k 2574 82% 25% 148 MB 6.2 M 13 k
இந்தி 393 53 k 34 k 1275 43% 10% 181 MB 11.0 M 11 k
வங்காளி 285 21 k 15 k 1407 57% 15% 86 MB 4.2 M 8.7 k
மராத்தி 203 27 k 11 k 800 27% 7% 67 MB 2.9 M 5.0 k
தெலுங்கு 336 44 k 16 k 915 22% 8% 107 MB 5.0 M 8.8 k
மலையாளம் 416 12 k 12 k 2740 84% 35% 93 MB 3.5 M 9.4 k
கன்னடம் 158 7.8 k 6.7 k 2806 55% 17% 59 MB 2.7 M 5.2 k
குசராத்தி 70 13 k 11 k 1099 20% 5% 37 MB 2.1 M 1.4 k
பஞ்சாபி 23 1.5 k 0.338 k 759 16% 8% 4.1 MB 0.230 M 0.390 k
சமசுக்கிருதம் 36 3.9 k 0.362 k 197 5% 1% 6.8 MB 0.163 M 0.080 k

தமிழில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இந்திக்கு அடுத்தபடியாக தமிழ் உள்ளது. நேப்பாள மொழி, மணிப்புரி ஆகிய இரண்டையும் விட்டுவிட்டுப் பார்த்தால். இவ்விக்கிகளில் முறையே 15 பேரும் 20 பேரும் மட்டுமே இயங்கி உருவாக்குதால், தானியங்கி வழி செய்கிறார்களா எனத் தெரியவில்லை. கீழே இவற்றின் தரவுகளையும் தந்துள்ளேன்.

எல்லாத் தரவுகளும் விக்கிமீடியாவின் தளத்துல் இருந்து எடுத்தவை. எடுத்துக்காட்டாக தமிழுக்குண்டான தரவுகளை இங்கிருந்து] பெறலாம்.

மொழி Wikipedians Off count > 200 Char Mean bytes Length 0.5K Length 2K Size Word image
நேப்பாளம் 15 63 k 56 k 882 63% 11% 144 MB 8.1 M 1.1 k
மணிப்புரி 20 25 k 22 k 1090 86% 1% 80 MB 4.0 M 0.971 k

--செல்வா 04:37, 23 பெப்ரவரி 2010 (UTC)

ஆகத்து 2009 தர அளவீடுகள் ஒப்பீடு[தொகு]

மொழி Off count > 200 Char Mean bytes Length 0.5K Length 2K Size Word image
தமிழ் 19 k 19 k 1840 81% 23% 100 MB 4.1 M 9.7 k
வங்காளி 20 k 14 k 1244 54% 12% 74 MB 3.7 M 8.1 k
மராத்தி 24 k 8.6 k 716 24% 6% 56 MB 2.4 M 4.1 k
தெலுங்கு 44 k 15 k 714 21% 7% 82 MB 3.9 M 7.1 k
இந்தி 40 k 22 k 1162 34% 10% 128 MB 7.9 M 9.1 k
மலையாளம் 11 k 10 k 2590 83% 33% 80 MB 3.0 M 8.3 k

*சூலை மாதத் தரவுகள். ஆகத்து மாதத்தரவுகள் இன்னும் வெளியிடவில்லை.

தரவுகளுக்கு இப்பக்கத்தையும் இதைப்போன்ற பிறமொழிப் பக்கங்களையும் காண்க

--செல்வா 21:46, 14 செப்டெம்பர் 2009 (UTC) இற்றைப்படுத்தியது --செல்வா 04:42, 19 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]