உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாவலர் சிறி அருணன் 09 மார்கழி 1985, ஏறாவூர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்தார். தந்தை கணபதிப்பிள்ளை சிறிக்கந்தராசா தாய் தங்கராசா அன்னலட்சுமி மனைவி அரியராசா கிரிஸ்டீனா மகன் நயோவின் அருணன் அக்கா கம்சனா தங்கை பேபி அஞ்சனா

இளமானி பொறியியல் கற்றவர் முதுமானி

சில எடுத்துக்காட்டுக்கள்

[தொகு]

இங்குள்ள சொற்கள் அவற்றின் ஒலிப்பு முறைக்கான எடுத்துக்காட்டுக்களே. இவற்றில் சிலவற்றை மொழிபெயர்க்க முடியும்.

  • aspirin - ஆசுப்பிரின்
  • bacteria - பாக்டீரியா (இங்கு சிறு விதி மீறல் "க்டீ" வருதல், ஆனால் இளக்கம்),
  • carbohydrate - கார்போஐதரேட்டு (இங்கு இடையே உயிரெழுத்து வருதல் விதி மீறல், ஆனால் இளக்கம்)
  • delphin - டெல்ஃபின், டெல்ஃவின் (முதலில் டகரத்தில் தொடங்குதல் மீறல்; கூடாது எனில் இடெல்ஃபின்; தமிழ்ச்சொல் ஓங்கில்)
  • Empire house - எம்பயர் அவுசு
  • Francis - பிரான்சிசு
  • glycerine - கிளிசரின்
  • industry - (தொழிலகம்) இண்டசிட்ரி, இண்டசிற்றி
  • jet airlines - செட் ஏர்லைன்சு
  • kaolin - கவோலின்
  • lithium - லித்தியம் அல்லது இலித்தியம்
  • major - மேச்சர்
  • Newton - நியூட்டன்
  • Nitrogen - நைட்ரசன், நைதரசன்
  • Oedipus - ஓடிபசு
  • Pascal - பாசுக்கல்
  • quantum - குவான்டம்/குவாண்டம்
  • Rexona - ரெக்சோனா (ரெ எனத்தொடங்கல் மீறல்; இரெக்ஃசோனா)
  • riboflavin - ரிபோஃபிளவின்
  • Sunday Times - சண்டே டைம்சு
  • tourist van - டூரிசுட்டு வேன்
  • Uranus - யுரேனசு
  • Windows 98 - விண்டோசு 98
  • Zandu balm - சாண்டு பாம்


இக்கட்டுரை வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.