வலை 1.0 பெரும்பாலும் வாசிப்பு வசதியை மட்டும் கொண்ட வலைத்தளங்களைக் கொண்டுடிருந்தது, வலை 2.0 இல் வலைச் செயலிகள் ஊடாடல் வசதியைப் பெற்றன, வலை 3.0 தரவுகளை முறைப்படுத்தப்பட்ட முறையில் பரிமாறி தானியங்கிகள் மூலமே செயலாக்ககூடிய பொருளுணர் வலையாக (Semantic Web) ஆக வளர்ச்சி பெற்று வருகிறது.
2007 இல் ஐக்கிய அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 43% அமெரிக்கர்கள் கடவுள் மனிதர்களை தற்போதைய வடிவத்தில் 10 000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப்பதியில் படைத்தாக நம்புகின்றனர், பெரும்பான்மை அறிவியளாளர்கள் (87% +) இயற்கையாக நிகழும் படிவளர்ச்சிக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறார்கள்.