விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 1, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • பவசக்கரம் (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.
  • பழுப்புக் குறுமீன் என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.
  • இசுலாத்தில் மலக்குகள் என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.