விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 14, 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியால் நகரின் வரலாற்று முக்கியத்துவப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பசிலிக்கா ஆகும். இக்கட்டிடம் கவனத்தை ஈர்க்கும் உலகின் சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்று எனலாம்.

படம்: Poco a poco
தொகுப்பு · சிறப்புப் படங்கள்