மொண்ட்ரியால்
Appearance
(மொன்றியால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மொண்ட்ரியால் | |
---|---|
நகரம் | |
Ville de Montréal மொண்ட்ரியால் நகரம் | |
அடைபெயர்(கள்): 5-1-4, MTL, City of Saints | |
குறிக்கோளுரை: Concordia Salus | |
கெபெக்கில் அமைவிடம் | |
மொண்ட்ரியால் நகரம் | |
நாடு | கனடா |
மாகாணம் | கெபெக் |
பகுதி | மொண்ட்ரியால் |
குடியேறினர் | 1642 |
தோற்றம் | 1832 |
அரசு | |
• மாநகரத் தலைவர் | ஜெரால்ட் டிரெம்ப்லே |
• மொழி | பிரெஞ்சு |
பரப்பளவு | |
• நகரம் | 365.13 km2 (140.98 sq mi) |
• நகர்ப்புறம் | 1,677 km2 (647 sq mi) |
• மாநகரம் | 4,259 km2 (1,644 sq mi) |
உயர் புள்ளி | 233 m (764 ft) |
தாழ் புள்ளி | 6 m (20 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 18,54,442 (கனடாவில் இரண்டாவது) |
• அடர்த்தி | 4,439/km2 (11,496/sq mi) |
• நகர்ப்புறம் | 33,16,615 |
• பெருநகர் | 36,35,571 |
• மக்கள் | மொண்ட்ரியாலர் மொண்ட்ரியாலேசு |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு (EST)) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
அஞ்சல் குறியீடுகள் | H |
இடக் குறியீடு(கள்) | (514), (438)]]தொலைபேசிக் குறியீடு |
இணையதளம் | மொண்ட்ரியால் இணையத்தளம் |
மொண்ட்ரியால் (Montreal) கெபெக் மாகாணத்தில் மிகப்பெரிய நகரமும் கனடாவின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். உலகில் ஐந்து மிகப்பெரிய பிரெஞ்சு பேசும் நகரங்களில் ஒன்றாகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மொண்ட்ரியால் மாநகரில் 3,635,571 மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Population and dwelling counts, for Canada, provinces and territories, and census subdivisions (municipalities), 2006 and 2001 censuses - 100% data". Statistics Canada, 2006 Census of Population. 2007-03-13. Archived from the original on 2012-05-30. பார்க்கப்பட்ட நாள் 2007-03-13.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 2.0 2.1 "Population and dwelling counts, for urban areas, 2006 and 2001 censuses - 100% data". Statistics Canada, 2006 Census of Population. 2007-03-13. Archived from the original on 2009-02-11. பார்க்கப்பட்ட நாள் 2007-03-13.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 3.0 3.1 "Population and dwelling counts, for census metropolitan areas and census agglomerations, 2006 and 2001 censuses - 100% data". Statistics Canada, 2006 Census of Population. 2007-03-13. Archived from the original on 2008-02-21. பார்க்கப்பட்ட நாள் 2007-03-13.
{{cite web}}
: Check date values in:|date=
(help)